Recent Posts

Pages: [1] 2 3 ... 10
6
குறிப்பு :
இரட்டை அர்த்தமுள்ள , முகம் சுளிக்க வைக்கும் பாடல் வரிகளை கொண்டபாடல்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.  அப்படி  இரட்டை அர்த்தமுள்ள பாடல்  வரிகளை கொண்ட பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பின்  அதை தவிர்த்து மற்ற பாடல்கள் ஒளிபரப்பப்படும்.


Avoid choosing songs with double meaning and cringe-worthy lyrics.
If any songs with double meaning lyrics are selected then we shall exclude that song and remaining songs will be played  in this program.
 





அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து செய்து வருகிறது .

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

30-ஏப்ரல்   -2024  (செவ்வாய்க்கிழமை   ) அன்று  ஐரோப்பிய நேரம் 6:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 01-மே -2024 அன்று ஐரோப்பிய நேரம் 05:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்.

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.
7
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 07:56:28 AM »
8


அன்பால் சேர்ந்த கூட்டமோ
ஆடம்பரத்தால் வந்த கூட்டமோ
அக்கம் பக்கம் இருப்பார் யாரோ
நமக்கென்ன அவர் யார் எவரோ....

ஆட்டம் போடும் வயது இது
ஆடித்தான் களைப்போமே ...
ஆடும் தெம்பு கால்களுக்குண்டு
எதுவரை என்றுதான் பார்ப்போமே....

பாட்டு பாடும் நெஞ்சமது
பாடித்தான் மகிழ்ந்திடுமே..
சங்கீத மொழியில் தான்
வார்த்தைகள் கோர்வையாய் நடமாடுமே...

தெரிந்தவர்கள் நம் அருகினிலே
தெரியாதோரும் நம் மத்தியிலே
ஆடிப்பாடும் நேரமிது.. நம் வாழ்க்கையின்
வண்ணமிகு வானவில் கோலமிது...

இந்த கால்களும் ஒரு நாள் கலைத்துப்போகும்
ஆடும் கால்களும் ஆட்டம் கண்டுவிடும்
மனது நினைக்கும் பாதையில்.. கால்கள்
செல்ல முடியாமல் துவண்டுவிடும்...

பாடும் நெஞ்சமும் ஒரு நாள்
பாடக் கெஞ்சும்.. ஆனால்
கொஞ்சல் மொழி பேசும் மழலையாய்
வார்த்தைக்கோர்வைகள் தொற்றுப்போகும்...

ஆடவும் பாடவும் முடியாமல் போகும் நேரம்
அன்று ஆடிய ஆட்டமும் அன்று பாடிய பாட்டும்
மனதில் என்றுமே குத்தாட்டம் போடும்
நினைவலைகள் மட்டுமே நெஞ்சில் நிலையாய் நிற்கும்...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்..என்பதை
வேதவாக்காய் நித்தமும் கொண்டு
இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்க்கை... என்ற
படிப்பினையை மனதில் பதித்து....

இன்றைய நாளை இன்பமாய் செலவிடு
வரும் நாட்கள் அனைத்தும் வரவாய்... நம் வரமாய் அமையும் என நம்பிக்கை கொள்
பிறர் இன்பமுற நீயும் இன்புற்றிரு......


❤️❤️❤️❤️❤️


9
Wish you Happy Birthday Day Dusky ma...!!!
10
Happy Birthday Dusky Friend
Pages: [1] 2 3 ... 10