Author Topic: குபேர மூலை  (Read 4317 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 505
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
குபேர மூலை
« on: March 15, 2012, 09:26:32 PM »
குபேர மூலை


In Vasthu Shastra, Kubera Corner is enriched with the rays of Jupiter. So, this place will be best to keep your gold, silver, money or bero or store grains, pulses. Likewise its best to store precious things and it will fetch you the good luck.
 
வடக்கு திசையான குபேர மூலை குரு பகவானின் திருப்பார்வை (ஒளி) பதிந்துள்ள இடமாதலால் இவ்விடத்தில் பொன், வெள்ளி, பணம் ஆகியவற்றை சேமிக்கக்கூடிய கஜானா அல்லது பீரோ அல்லது தானியங்கள் சேமிப்பு போன்ற செல்வ சேமிப்பு இடமாக (அறையாக) அமைத்துக் கொள்வது சிறந்த நற்பலனை தரும்.