FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 25, 2012, 01:12:38 AM
-
குட்டி பச்சை மாங்காய் - 1
பச்சை மிள்காய் - 2
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 1 பல்லில் பாதி
இஞ்சி - பூண்டின் அதே அளவு சிறிய துண்டு
கறிவேப்பிலை - 3
மல்லி இலை- சிறிது
உப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் அம்மியில் அல்லது மிக்சியில் மைய்யாக இல்லாமல் துவையலுக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்
Note:
பருப்பு குழம்புக்கு அருமையான காம்பினேஷன்..வெறும் சாதத்துடன் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்