என் பாசத்திற்கும் நேசத்திற்கும் உறவு பாலமாக திகழும் என் திவ்யா அக்கா அவர்களுக்கு ,
என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ... வானத்தில் இருக்கும் நிலவை போல மென்மையான மனம் கொண்ட ... பழகுவதற்கு இனிமையான ... உள்ளம் கொண்ட திவ்யா அக்கா... பல்லாண்டு காலம் .. நோய் நொடி இன்றி ... என்றும் இளமையாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி .. வணங்குகிறேன்..
என்றும் அன்புடன்
உங்கள் சுந்தரேசன்