Author Topic: இன்று ஒரு தகவல்  (Read 636 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இன்று ஒரு தகவல்
« on: January 15, 2013, 09:22:06 PM »
இன்று ஒரு தகவல் ::

பொய் :

நீ சொல்லிய பொய்கள் தான்
உன்னை வாழவைகின்றது என்று நீ எண்ணி கொண்டிருக்கின்றாய்
ஆனால்
அந்த பொய்கள் தான் உன்னை அழித்துகொண்டிருக்கின்றன
என்பதை நீ மறந்து விடாதே ....

- ராமகிருஷ்ணர்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்