Author Topic: நாசா விஞ்ஞானிகள் 14-வது புதிய நிலவை கண்டுபிடித்தார்  (Read 661 times)

Offline kanmani

வாஷிங்டன்: நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு புதிய நிலவை ஹப்பளி தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 14-வது புதிய நிலாவுக்கு s/2004 N 1 என்று பெயரிட்டுள்ளனர். மேலும், இதன் சுற்றலவு 19 கிலோமீட்டர் .