« on: July 06, 2016, 04:07:04 PM »
பக்கத்துவீட்டுகாரன் காய்ச்சல்ல இருக்கான்னு பாக்க போனேன்...
என்னையா.... உடம்பு கொதிக்குது? ன்னு கேட்டா
நெருப்புடா........ கபாலிடா..... ங்குறான்
சாவுடா.... ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்
« Last Edit: July 06, 2016, 04:12:25 PM by SiVa000000 »
Logged