ஹாய் RJ,
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் திருடா திருடா படத்திலிருந்து ‘வீரபாண்டி கோட்டையிலே’
திரைப்படம்: திருடா திருடா
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வீரபாண்டி கோட்டையிலே
பாடலாசிரியர்: வைரமுத்து
இந்த பாடலை நான் இசை ரசிகர்கள் எல்லாருக்காகவும் டெடிகேட் பண்றேன்
நன்றி ஆர்.ஜே