FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: JsB on April 22, 2021, 01:39:35 PM

Title: வாழ்கை அழகானது
Post by: JsB on April 22, 2021, 01:39:35 PM

அழகான வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டுமா?
உங்கள் வாழ்கை சொர்க்கமாக மாற வேண்டுமா ?
முகத்தில் என்றும் புன்னகை பூக்க வேண்டுமா?
நீங்கள் செய்ய வேண்டியது
சந்தேகத்தை எரித்து நம்பிக்கையை விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே மலரும்...