Hi Rj Vanakkam,
Last week program was fabulously presented by RJ Hari. Editing by viper was also awesome. Thanks for entertaining us with you effort and time!!
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,
பாடல் : நான் வருவேன்
திரைப்படம் : ராவணன்
பாடகர்கள்: ரஹ்மான், Jali Filly Cissokho
பாடலாசிரியர்: வைரமுத்து
This song is a soul stirring, mesmerizing song. இந்த பாடல் கேட்கும்போது ஒரு spiritual feeling வரும்.
ரொம்ப கம்மியான லிரிக்ஸ் தான். ஆனா
ரஹ்மான் குரல்ல
ஒரு கனவு காற்றில் மிதக்குதோ
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ
கேக்கும்போது எனக்கும் மிதிக்கிறது போலவே இருக்கும்.
இந்த பாடலை FTC friends எல்லாருக்காகவும் கேட்கிறேன்.