Author Topic: இசை தென்றல் - 181  (Read 1320 times)

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இசை தென்றல் - 181
« on: October 08, 2020, 09:14:46 PM »
Dear RJ,

RJ எல்லோரும் ரொம்ப நல்ல effort எடுத்து பண்ணுறாங்க song பற்றிய details ரொம்ப நல்ல collect பண்ணி, அதை எடுத்து சொல்லுற விதம் ரொம்ப நல்ல இருக்குது.

DJ ரொம்ப நல்ல edit பண்ணி எங்களுக்கு கொடுக்கிறாங்க . எனக்கு ரொம்ப பிடிச்சது.. பேசும் போது வரும் background music விட ஒரு ஒரு நண்பர்களுக்கும் வரும் BGM தான். அந்த bgm வரும் போது அவங்களே வந்து நம்ம கண் முன்னே நிக்கிற feel இருக்கும்.

Song Name: Pakkam Vanthu
Movie: Kaththi Singer(s): Anirudh, Hiphop Tamizha
Lyrics Writer(s): Hiphop Tamizha
Music Director(s): Anirudh


இந்த வாரம் நான் உங்களுடன் கேட்க விரும்பும் பாடல் கத்தி திரைச்சித்திரத்தில் இருந்து

'பக்கம் வந்து'.



இந்த திரைசித்திரத்தில் உள்ள எல்லா பாடல்களும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தீம் மியூசிக் ஒரு கத்தி சவுண்ட் வருமே அது சூப்பரா இருக்கும் (மெட்டல் சவுண்ட்) செலஃபீ புள்ள . ஆத்தி பாடல்கள் பிடிக்கும் ஆனால் 'பக்கம் வந்து' பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். வெஸ்டர்ன் மியூசிக் ல நாதஸ்வரம் கலந்து வருமே அந்த இடம் ரொம்ப நல்ல இருக்கும். RAP and Vocal இரண்டுமே ரொம்ப நல்ல ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்கும்.

இந்த பாடலை எல்லா விஜய் ரசிகர்களுக்கும், மற்றும் யாருக்கு எல்லாம் இந்த Song பிடிக்குமோ அவர்களுக்கும் டெடிகேட் பண்ணுறேன்.


Thank You RJ & DJ

« Last Edit: October 09, 2020, 04:27:39 PM by TiNu »

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: இசை தென்றல் - 181
« Reply #1 on: October 08, 2020, 09:15:27 PM »
Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam 4 Students Movie


intha padathil naan keka virumbum padal Lajjavathiyea




intha song enakku pidicha song ithu ftc nanbaragal ellarukkum kaka kekuren samy yyooooo

rj anoth machi  pona varam porg romba nalla panni irunthinga rj hari rj ninja rj samy rj ellarukkum kum enathu valthukal samy yooooo
« Last Edit: October 10, 2020, 02:34:11 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline MoGiNi

Re: இசை தென்றல் - 181
« Reply #2 on: October 08, 2020, 09:15:43 PM »
hi Rj ... yaarnu therila vaaram vaaram yaara pandreenga ...

yaar pannalum sema supera pandrenga vaalthukkal ...


rompa vaarathuku apuram enaku chance kidachiruku naan kedka virumbum paadal ..

 தங்கமகன் திரைப்படத்தில் மச்சானை பாரடி பாடல்.

intha songa naan  .. :D :D :D :D  chumma kekuren time pass aagala 😆😇😆😆
« Last Edit: October 10, 2020, 02:17:30 AM by MoGiNi »

Offline Stranger

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 29
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 180
« Reply #3 on: October 08, 2020, 09:16:04 PM »
ggg

Offline Dragon Eyes

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 136
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 180
« Reply #4 on: October 08, 2020, 09:16:15 PM »
Hi RJ Vanakkam
Last week  program was so awesome which was hosted by ninja. Intha varam  nan ketka virumbum padal

Song : Vinmeen Vidhaiyil
Movie thegidi

I deticate this song to all my FTC Friends and my sweet sister
« Last Edit: October 09, 2020, 11:08:16 PM by Dragon Eyes »

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
Re: இசை தென்றல் - 180
« Reply #5 on: October 08, 2020, 09:16:23 PM »
வணக்கம்

இந்த முறை என்னுடைய விருப்ப பாடல் இடம் பெற்ற  திரைப்படம் .. சிங்கார வேலன்.



இதில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் பாடல்களுமே அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... "ஓ ரங்கா ஸ்ரீலங்கா கொப்பரை தேங்கா"

நன்றி
« Last Edit: October 09, 2020, 08:52:36 PM by Raju »

Offline Something Error

  • Newbie
  • *
  • Posts: 32
  • Total likes: 78
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Solura Alavuku Onnum Illai ....
Re: இசை தென்றல் - 180
« Reply #6 on: October 08, 2020, 09:16:28 PM »
Song : Naan Pudichaa Killiyea

Movie : Rasukuuty

 release: 1992

Director: K. Bhagyaraj

Music director: Ilaiyaraaja

Screenplay: K. Bhagyaraj

Starring :   K. Bhagyaraj Aishwarya Manorama Kalyan Kumar

Singer : S. P. Balasubrahmanyam
« Last Edit: October 09, 2020, 09:43:28 PM by Something Error »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: இசை தென்றல் - 180
« Reply #7 on: October 08, 2020, 09:16:34 PM »
S
« Last Edit: October 10, 2020, 09:38:05 AM by AgNi »

Offline JKJ

Re: இசை தென்றல் - 180
« Reply #8 on: October 08, 2020, 09:16:38 PM »
Hi Rj n Dj!!

Last week program was awesome anna..

This week I wanna listen this song..

Song Name - Oru Kili Oru Kili
Movie – Leelai
Singer - Shreya Ghoshal & Satish Chakravarthy
Music - Satish Chakravarthy
Lyrics - Kavignar Vaalee


I like this song..Shreya goshal voice magic song ♥️ Music and whole song and voice is amazing with closed eyes and earphones?.?￰゚リヘ?￰゚リヘ


I dedicate this song to all my frds♥️ ♥️ ♥️

Tqqq
« Last Edit: October 09, 2020, 10:31:12 PM by JKJ »

Offline SandhyA

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 236
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am just new to this
Re: இசை தென்றல் - 180
« Reply #9 on: October 08, 2020, 09:17:25 PM »
HI Rj....Vanakkam

Itha Ennoda first isai thendral....Intha show romba nalla iruku nalla pannuringa super ftc team...

intha isai thendral ah naa ketkum songoda  movie Romeo Juliet
Intha movie Enaku romba pudikum😍... intha movie ah Na colg first year padika mothu friends oda cut adichuthu 3 tyms theater la pathom sema memories😍... Intha movie ennoda fev movie um kuda😑... ithula Ella song nallatha irukum.. enaku Intha movie la romba pudicha song thoovanam thoova thoova... intha song kekamothu entry bgm varum paarunga Athu vera level ah irukum🙃

intha it la na ketkum nenaiku song dantanakka nakka tanakunakka🤩..intha song na ftc la irukka Yella frnds kum dedicated panura..
thank u Rj
« Last Edit: October 10, 2020, 03:06:02 AM by SandhyA »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: இசை தென்றல் - 180
« Reply #10 on: October 08, 2020, 10:39:03 PM »
வணக்கம் RJ, எனக்கு மட்டும் இந்த வாரம் song வரலன்னா அரிசியில பொம்மை செஞ்சு ஆணி குத்தி சூனியம் வச்சுடுவேன். யாருக்குன்னு கேக்காதீங்க யாருக்கோ 😐😐

சரி சரி பயப்படாதீங்க, உல்லாலாய்க்கு 😁

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் சிவாஜி
திரைப்படத்தில் இருந்து சஹாரா பூக்கள் பூத்ததோ


பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், கோமதி ஸ்ரீ
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள் : வைரமுத்து


இது தான் இப்போ ரீசண்ட் addiction. சஹானா சாரல் தூவுதோ பாடலை விடவும் இது இதமா இருக்கு கேட்க. FM admin நீங்க மட்டும் சஹாரா பூக்கள் பாட்டுக்கு பதிலா சஹானா சாரல் பாட்டு போட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு மந்திரிச்ச பொம்ம வச்சிடுவேன்.

மிக்க நன்றி RJ. இந்த பாடலை நான் என்னுடைய besties Moon sis, Agni sis, Ms sis and my kutti sister JKJ sisகாக கேக்கறேன்
« Last Edit: October 09, 2020, 01:46:20 PM by Ninja »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 179
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Re: இசை தென்றல் - 180
« Reply #11 on: October 08, 2020, 10:40:52 PM »
s

Offline gab

Re: இசை தென்றல் - 180
« Reply #12 on: October 08, 2020, 10:41:02 PM »
hi

Offline Ms

Re: இசை தென்றல் - 180
« Reply #13 on: October 08, 2020, 10:42:38 PM »
yes place pochaaa

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: இசை தென்றல் - 180
« Reply #14 on: October 09, 2020, 01:08:32 AM »
 :D