இறைவனின் திருப்பெயரால்...
இங்கு போட்டோஷாப் பற்றி கொடுக்க படும் அணைத்து தகவல்களும் சகோதரர் முஹம்மது கான் அவர்கள் உருவாக்கியது. அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த பாடத்தை உருவாக்கிய சகோதரர் அவர்களுக்கு நன்றி!
இதன் மூலம் அநேகமான சகோதரர்கள், சகோதரிகள் போட்டோஷாப் கற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்!