FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 24, 2012, 08:34:42 PM

Title: காத்திருப்போம்
Post by: Dharshini on March 24, 2012, 08:34:42 PM
விழி  காணாமல்  உள்ளம்  கண்டு
உணர்ச்சி  காணாமல்  உணர்வு  கண்டு
நடந்து  சென்ற  காதல்  பயணம்
உன்  காந்த  விழி  கண்டு  வீழ்ந்து  போகுமோ ?
உணர்ச்சி  கண்டதும் உணர்வு  இழக்குமோ ?
இல்லை  இல்லை  நாம் நேரில்  கண்டால்  கூட
வரம்பு  மீராதது  தான்
நம்   காதல்
அன்  நாள் வெகு  விரைவில்  வர
காத்திருப்போம்  நாம் .......