FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Evil on January 17, 2019, 01:59:40 PM

Title: சிந்திப்போம்! மாறுவோம் மீண்டும் இயற்கைக்கே!
Post by: Evil on January 17, 2019, 01:59:40 PM


#தலைக்கு ஷாம்பு வந்தப்புறம்தான் முடிய இழந்துகிட்டு இருக்கோம்...!!

#பல்லுக்கு பேஸ்ட் வந்தப்புறம்தான் பல்ல இழந்துகிட்டு இருக்கோம்...!!

#உடம்புக்கு சோப்பு வந்தப்புறம் அழகான தோல இழந்துகிட்டு இருக்கோம்..!!

#ஹைஜீனிக்ன்னு வந்தப்புறம்தான்
நோயெதிர்ப்பு சக்தியையும் இழந்துகிட்டு
இருக்கோம்...!!


#மருத்துவமனைகள் வந்தப்புறம்தான்
ஆரோக்கியத்த இழந்துகிட்டு இருக்கோம்..!!

#ஆங்கிலப்பள்ளிகள் வந்தப்புறம்தான்
சிந்தனை திறனை இழந்துகிட்டு
இருக்கோம்..!!

#சுதந்திரம் வந்தப்புறம்தான்
சுதந்திரத்தையும் இழந்துகிட்டு இருக்கோம்..!!

#எதுனா புரியுதா?

இதுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு
தெரியுதா?

#வியாபாரம்! எல்லாம் கார்ப்பரேட் வியாபாரம்!

சிந்திப்போம்! மாறுவோம் மீண்டும் இயற்கைக்கே!