வணக்கம் RJ,
Last week program was awesomely hosted by RJ Hari and DJ was filled with soulfulness by DJ Ano Bro. Thank you for entertaining us as always.
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,
பாடல் - 'சங்கீத மேகம் '
திரைப்படம் - உதய கீதம்
பாடகர் - SPB
இசை - இளையராஜா
நம்முடைய பல இரவுகளையும், தனிமைகளையும் நிறைத்த இசையினை இறுதி வரை மூச்சாய் கொண்டிருந்த SPB இன்று நம்முடன் இல்லை. பல நாட்களில் அவருடைய குரலின் வழி வழிந்தோடும் இசை மழை தான் தாயின் மடியாய், தந்தையின் தோளாய், நண்பனின் கரமாய் இருந்திருக்கிறது.. SPB நீங்கள் கொடுத்திருந்த ஆறுதலுக்கு என்றென்றும் நன்றியுடையவளாய் இருப்பேன்.
SPB யின் நினைவாக இந்த பாடலை எல்லோருக்காகவும் கேட்க விரும்புகிறேன்.
இந்த பாடலில் வரும் வரிகளை போலவே 'இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்ந்திடுங்கள் SPB'
(https://i.postimg.cc/sDspRdzr/FB-IMG-1601034807955.jpg) (https://postimg.cc/MX3cyLXP)
(https://i.postimg.cc/PqNRTk7g/jodi-983.jpg)
Hi Vanakam RJ....
intha Varam Naan Ketka Virumbum Paadal Idam petra Thirai padam[highlight-text]JODI[/highlight-text].
intha Thirai padathin paadalgal elame sirappaga irukum ..athil enaku migavum piditha Paadal matrum intha nigalchiyil oliparapa vendum endru naan Virumbum Paadal [highlight-text]ORU POIYAVATHU SOL KANNE (MALE VERSION) [/highlight-text].
Intha Paadalai FTC nanbargal anaivarukagavum
Virumbi ketkiren..Nandri.