FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: TiNu on April 22, 2021, 11:51:32 PM

Title: இசை தென்றல் - 193
Post by: TiNu on April 22, 2021, 11:51:32 PM
Hi RJ,

Song       : Malargale Malargale
 Movie      : Love Birds
 Singers    : Hariharan and K.S. Chithra
 Music by  : A.R. Rahman
 Lyrics      : Vairamuthu


(https://i.postimg.cc/vZTxXPRj/maxresdefault.jpg)


Intha vaaram naan Love Birds movie la irunthu Malargale Malargale song kettukiren.. intha movie la varum innor song apache indian - No Problem song-m pedikkum.. but malargale malargale song ella FTC friends kooda serthu ketkka virumpugiren..



Thank You FTC Team.

 
 
Title: Re: இசை தென்றல் - 193
Post by: அனோத் on April 22, 2021, 11:51:35 PM
deivame enaku oru place please
Title: Re: இசை தென்றல் - 193
Post by: SaMYuKTha on April 22, 2021, 11:51:45 PM
S
Title: Re: இசை தென்றல் - 193
Post by: Hari on April 22, 2021, 11:51:54 PM
திரைப்படம்: Gypsy
            பாடல் : மனமெங்கும் மாய ஊஞ்சல்

Gypsi திரைப்படத்துல எல்லா பாடலுமே ரொம்ப supera இருக்கும்,மனமெங்கும் மாய ஊஞ்சல் பாடல் கேட்கும்போது என்னையும் அறியாமல் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வை கொடுக்குது, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த பாடலில் classical mixing la அருமையா பன்னிருக்காரு,
சமீபத்துல enjoy yenjaami பாடல் கேட்டத்துலேந்து பாடகி Dhee அவர்களை ரொம்ப பிடிச்சி போச்சி, இந்த பாடல் la கூட ரொம்ப இனிமையயா பாடிருக்காங்க அதுனால இந்த பாடலை Dhee fans எல்லாருக்காகவும் மற்றும் Ftc தோழர் தோழிகள் எல்லாருக்காகவும் dedicate பண்றேன்..

நன்றிகள் RJ மற்றும் DJ வாழ்த்துக்கள்...
Title: Re: இசை தென்றல் - 193
Post by: gab on April 22, 2021, 11:52:11 PM
hi
Title: Re: இசை தென்றல் - 193
Post by: MaYa on April 22, 2021, 11:52:34 PM
HI RJ AND DJ VANAKAM

INTHE VARAM NA KETKE IRUKUM SONG IDAM PETRA

MOVIE : VETRI VIZHA

SONG : MARUGO MARUGO

ITHU ONE OF MY FAV SONG ...APDI ENEKE PLACE IRUNTHA INTHE
SONG PODUNGOOOO PLS ...

I LIKE TO DEDICATE THIS SONG TO MY DEAREST ......HEHEHEEH SOLLAMATRNEY ELARUM KELUNGE ENNE POLEVE HAPPY A ...

TQ RJ
Title: Re: இசை தென்றல் - 193
Post by: Cholan on April 22, 2021, 11:55:02 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 193
Post by: RoHaN_47 on April 22, 2021, 11:58:07 PM
Hi RJ and DJ , Naa ketka virumbu paatu
SONG NAME: TAJ MAHAL ONDRU VANTHU KAADHAL SOLLIYATHE
MOVIE NAME: KANNODU  KANBETHELLAM
SINGERS:  HARIHARAN

Ivalo azhaga menmaiya  1 kadhal  sollikiratha cinema padal varigalil  yaarume sonnathilaa..
Avalo azhagu intha song.. Kuripa intha Songla Arjun thirumba thirumbu nadanthu vanthu etti paarkum katchi..
maraka mudiyaatha ondru.. Dedicated To all our music lovers here and enga kutty johnku

Please put this song and  I Hope You enjoy also
Title: Re: இசை தென்றல் - 193
Post by: MoGiNi on April 23, 2021, 02:24:24 AM
yes
Title: Re: இசை தென்றல் - 193
Post by: Evil on April 23, 2021, 10:43:29 AM

Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam KO



music:Harris jayaraj

lyrics : viveka

singer:hariharan shweta mohan chinmayi


intha padathil naan keka virumbum padal amali thumali






intha song enakku pidicha song ithu ftc nanbaragal ellarukkum kaka kekuren samy yyooooo

rj hari taru maru takkali soru pannitinga ungalukku chiken65 pidikumame intha side vanga pona varam koduka vendiythu ellam serthu kodukiren machi  naan chiken 65 ahh than sonnen machi intha song ftc nanbargal anaivarukkum kekuren samy yoooo
Title: Re: இசை தென்றல் - 193
Post by: Dragon Eyes on April 23, 2021, 12:15:26 PM
Nila ne vaanam katru from movie pokisham
Title: Re: இசை தென்றல் - 193
Post by: AgNi on April 23, 2021, 09:18:39 PM

ஹாய் ப்ரெண்ட்ஸ் !

இந்த வாரம்  நான் கேட்க விரும்பும் பாடல்  ..

மாறா படத்தில் இருந்து தாமரையின் கவி வரிகளில் உருவாகி
பத்மலதா வின் குரலில் வழிந்து ஓடிய
தீரா நதி  எனும் பாடல் ....

இப்பாடல் ஏன் பிடிக்குமெனில்  மனதுக்கு நெருக்கமான வரிகளால்
அழகான காட்சிகளையும் இதம் தரும் இசையும்  நம்மை
ஒரு நெகிழ்ச்சியான தருணத்திற்கு அழைத்து செல்லும் ..

பாடல் வரிகளோ.....

தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

தனிமையின் தூரிகையால் பனிமலர் நான் வரைந்தேன்…
மறைவின் சூரியனால் கரைந்திடலானேன்…
யாரோ காணும் ஓர் கனவினில் நானும்…
தீரா காலோடு நுழைந்ததும் ஏனாம்…
நாணல் போலே நீரில் நான் நனைந்து…
நதியாய் மாறுகின்றேன்…

என்ன ஒரு எண்ண அலைகள் ....நம்மை தாலாட்டும் இசையில் ...
வாருங்கள்  நனையலாம் இந்த தீரா நதியில்  ...

Title: Re: இசை தென்றல் - 193
Post by: Dragon Eyes on April 23, 2021, 09:28:45 PM
S
Title: Re: இசை தென்றல் - 193
Post by: Mercy on April 23, 2021, 09:29:02 PM
Yes
Una nenachrn na una nenachen. From. Sokkathangam
Title: Re: இசை தென்றல் - 193
Post by: JsB on April 23, 2021, 09:29:13 PM
 https://youtu.be/jCIoiPPyALQ (https://youtu.be/jCIoiPPyALQ)

Hi RJ, vanakkam

 Song       : Unkooda Pesathaane
 Movie      : Rubaai
 Singers    : Shreya Ghoshal & Anthony Daasan
 Music by  : D.Imman
 Lyrics       : Yugabharathi



Intha Vaaram naan ketkka virumbum paadal “Unkooda Pesathaane “
ஸ்ரேயா கோஷல் மற்றும் அந்தோணி தாசனின் ஆடம்பரமான ஹம்மிங் ஆகியவற்றைக் கொண்ட ஒரு ஆன்மா-பரபரப்பான டூயட்.
அருமையான பாடல்...அருமையான இசை...அருமையான குரல்
இந்த பாடலை கேட்கும் போது இதயத்தில் என்னமோ செய்கிறது...
இந்த பாடல் படத்தின் ஆன்மாவை இம்மான் பாணியில் அழைக்கப்படுவதோடு 80 களின் பழமையான மெல்லிசைகளின் பிரகாசத்தையும் கொண்டுள்ளது.

i dedicated this song to all my FTC Friends.

Thank you


Title: Re: இசை தென்றல் - 193
Post by: VickY on April 23, 2021, 09:29:52 PM
movie name =Maryan
song : nenje ezhu
 music director : A. R. Rahman