-
Friends Tamil Chat Team Conveys Birthday (14-May-2021) wishes to our lovable friend Ms.CUTE MOON and wishes her Good Luck!!!!
(http://friendstamilchat.org/Forummedia/forumimages/Team/TeamCutemoon.jpg)
-
HAPPY BIRTHDAY COMEDY MOON AKA TERROR MOON
-
(https://i.postimg.cc/rwst784H/cute-copy.jpg)
-
(https://i.postimg.cc/RhH5myMM/sister.gif)
-
Iniya Piranthanaal valthukkal cute moon Terror moon ...
Many More Happy Returns of the day Cute moon Terror moon...
I Wish you Success in your life Stay Happy Stay Safe.....
-
(https://i.postimg.cc/wTZyYg3p/giphy-5.gif)
HAPPY BIRTHDAY CUTE MOON{TERROR MOON}
-
Happy birthday cm stay blessed and happy always!
(https://www.bestinfohub.com/wp-content/uploads/2019/06/happy-birthday-wishes-for-loved-one-1.jpg)
-
Piranthanal nall valthukal dude b hpy in ur life forever 🎉👍
-
,,,,CUTE MOON TERROR ,,,,MANY MORE HAPPY RETURNS OF THE DAY DEAR
-
(https://i.postimg.cc/q7ZwWbgs/cute-1-copy.jpg)
-
அழகிய நிலவே !என் இனிய தோழியே !
ஆழமான அன்பில் என்னை வென்றாய் !
இதயத்தின் நேசத்தில் நீ என்றும் மகிழ்வுடன் வாழ
ஈடிலா உன் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன் !
உண்மையான பாசத்தில் நெகிழ வைத்தாய் !
ஊன்று கோலாய் என்னை உறவாய் வைத்தாய் !
என்றும் உன் எண்ணங்கள் நிறைவேற
ஏற்றமிகு இறைவனை வேண்டினேன் உனக்காக
ஐயமின்றி சொல்லுவேன் அழகிய தோழியே !
ஒளிமயமான எதிர்காலம் எப்போதும் உண்டு !
ஓங்கி ஒலிக்கும் உன் புகழ் என்றென்றும் ..!
அஃதே சொன்னேன் அவ்வை வழியில் !
அகிலத்தில் எல்லா வளமும் நலமும் பெற்று
மகிழ்வான வாழ்க்கை வாழ வாழ்த்தும்
உன் அன்பு தோழி அக்னி !
-
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி
(https://i.imgur.com/6wcYgnC.png)
-
Happy happy birthday poochandi ippo irukkira polave eppavume happyya santhosama irunga
-
WISH YOU HAPPY BIRTHDAY CUTE MOON
(https://i.postimg.cc/WznMJs3S/CUTE.jpg) (https://postimages.org/)
-
Happy Birthday Ms.CUTE MOON :)
-
Wish you Happy Birthday Cute friend stay blessed and stay always be happy...
-
என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் Cute Moon friend. என்றென்றும் சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறேன்.
(http://friendstamilchat.org/Forummedia/forumimages/mybanners/cutemoon2021.jpg)
-
Thanks to all