FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on June 09, 2021, 01:44:18 AM

Title: அரவனைப்பு
Post by: suthar on June 09, 2021, 01:44:18 AM
தாயின் அரவணைப்பிலுள்ள அன்பு பரிவு
தந்தையின் அரவனைப்பிலுள்ள அன்பு பாசம்
தாத்தா அரவனைப்பிலுள்ள அன்பு  கருனை
பாட்டி அரவனைப்பிலுள்ள அன்பு இரக்கம்
அண்ணனின் அரவனைப்பிலுள்ள அன்பு அரன்
அக்காவின் அரவனைப்பிலுள்ள அன்பு  அக்கறை
தம்பி அரவனைப்பிலுள்ள அன்பு பற்று
தங்கை அரவனைப்பிலுள்ள அன்பு ஈர்ப்பு
மாமா அரவனைப்பிலுள்ள அன்பு விருப்பு
அத்தை அரவனைப்பிலுள்ள அன்பு நெருக்கம்
நட்பின் அரவனைப்பிலுள்ள அன்பு நேயம்
ஆண்பெண் அரவனைப்பிலுள்ள அன்பு  காதல்
காதலர்கள் அரவனைப்பிலுள்ள அன்பு உணர்வு
தம்பதியர் அரவனைப்பில் மட்டும்
அன்பு எல்லாம் கலந்து காமமாகிறது..!