Author Topic: அடுத்த நிறுத்தம் மனிதநேயம்...!!!  (Read 746 times)

Offline Yousuf

இருக்கவோ? எழவோ?

இருக்கையின் நுனியில்....
மனப்போராட்டம்!

பெரியவரின் தள்ளாமை...
தர்மசங்கடப்படுத்துகிறது!

இருக்கவோ? எழவோ?

எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல..
இறக்கத்திற்காக!

எனது நிறுத்தத்திலேயே...
மனிதநேயமும் இறங்கிப்போனது!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மனிதநேயமும் இறங்கிப்போனது!

tru :)
                    

Offline Yousuf

Nandri...!!!