Author Topic: Happy Birthday DIVYA  (Read 9712 times)

Offline S.R.B

Re: Happy Birthday DIVYA
« Reply #15 on: September 26, 2011, 03:42:17 PM »
பிறந்த நாள் வாழ்த்து...! 
பூக்களின்
வித்து நீ...!

புன்னகையின்
சொத்து நீ...!

அவதாரம்
பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்
கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்கு
கொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்த நாள் வாழ்த்து கூற...!


ஓடோடி வந்து இருக்கும் உங்கள் அன்பு சகோதரன்

   S.R.B   யின்  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Happy Birthday Divi Sis...
« Reply #16 on: September 26, 2011, 04:17:44 PM »
Happy Birthday Divi sis...
Many More Happy Returns of the Day






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Arya

  • Guest
Re: Happy Birthday DIVYA
« Reply #17 on: September 26, 2011, 05:11:54 PM »
.A birthday is just the first day of another 365-day journey around the sun. Enjoy the trip

HAPPY BIRHTDAY AKKA

android

  • Guest
Re: Happy Birthday DIVYA
« Reply #18 on: September 26, 2011, 05:21:17 PM »

Offline shaM

Re: Happy Birthday DIVYA
« Reply #19 on: September 26, 2011, 05:38:33 PM »

« Last Edit: September 26, 2011, 08:14:34 PM by killaDi shaM »

Offline Hasini

Re: Happy Birthday DIVYA
« Reply #20 on: September 26, 2011, 05:53:16 PM »
*MANY MORE HAPPY RETURS OF THE DAY -
DIVYAKKA :-*



« Last Edit: September 26, 2011, 06:02:56 PM by Hasini »

Offline செல்வன்

Re: Happy Birthday DIVYA
« Reply #21 on: September 26, 2011, 06:20:08 PM »
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திவ்யா அவர்களே. அரட்டை அரங்கில் பாவனையாளர்களை வழிமுறைபடுத்தும் உங்கள் சேவை சிறக்கவும் . நீங்கள் வாழ்க்கையில் எல்லா நிலையிலும் வெற்றி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். மகிழ்ச்சி என்னும் அணிகலன் உங்களோடு எப்பொழுதும்    இருக்க வேண்டி வாழ்த்துகிறேன்.

இவன்
செல்வன்



Offline Thiya

Re: Happy Birthday DIVYA
« Reply #22 on: September 26, 2011, 06:29:10 PM »
DIvs kaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa Happppyyyyy bdayy Bon anniversaire........ :D

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: Happy Birthday DIVYA
« Reply #23 on: September 26, 2011, 07:51:11 PM »
appy Birthday divya sis  :P


To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: Happy Birthday DIVYA
« Reply #24 on: September 26, 2011, 09:40:34 PM »
« Last Edit: October 01, 2011, 11:55:41 PM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Its Melody's Wishes for U
« Reply #25 on: September 26, 2011, 10:03:30 PM »
Many More Happy Returns of the day sis




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Faizal

Re: Happy Birthday DIVYA
« Reply #26 on: September 27, 2011, 03:51:58 AM »
Hi Divya , Here i convey my wishes for your birthday.  God Bless you.


Offline ReYoN

  • Full Member
  • *
  • Posts: 116
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life Is Beautiful, If We Know How To Live
Re: Happy Birthday DIVYA
« Reply #27 on: September 27, 2011, 01:29:17 PM »
Wish u Many More Returns Of The Day..... Maami

« Last Edit: September 27, 2011, 05:52:18 PM by Global Angel »

Offline imp

Re: Happy Birthday DIVYA
« Reply #28 on: September 27, 2011, 08:51:23 PM »
Hi Divs.. Wish you many more happy returns of the bathday


Offline ~DivYa~

Re: Happy Birthday DIVYA
« Reply #29 on: September 28, 2011, 01:04:39 AM »
Hi friends bros,sis and all anbu ullangals of ftc all of ur wishes really made me happy on my birthday .I am delighted to know that i have so much of anbu hearts knows me ,showing urs love and affection really thank u all .ena ennamo pesanum nu than thonurathu ithana anbu ullangal enakum irukum endur ipidi oru santharpathule than teryamudiuthu . Enna pesana than teryale .unmaile romba santhosam .Intha anbum ,pasamum enudrum eppavume irukanum nu kadavule vendikuren .anaivarkum manamaarntha nandri anbudan divya.
« Last Edit: September 28, 2011, 01:17:17 AM by ~DivYa~ »