Author Topic: இன்றைய ராசிபலன்  (Read 32711 times)

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #15 on: July 25, 2012, 09:39:34 PM »
புதன்
   
Wednesday, July 25, 2012    

இன்றைய ராசிபலன்


மேஷம்    : நட்பு    
ரிஷபம்    : உறுதி
மிதுனம்    : முடிவு    
கடகம்    : யோகம்
சிம்மம்    : மேன்மை    
கன்னி    : தாமதம்
துலாம்    : குறைவு    
விருச்சிகம்: தரிசனம்
தனுசு    : பொருள்    
மகரம்    : மதிப்பு
கும்பம்    : நாவடக்கம்    
மீனம்    : அனுகூலம்

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #16 on: July 26, 2012, 09:10:41 AM »
வியாழன்    

Thursday, July 26, 2012    

இன்றைய ராசிபலன்


மேஷம்    : திறமை    
ரிஷபம்    : புத்தி
மிதுனம்    : சந்திப்பு    
கடகம்    : பொறுப்பு
சிம்மம்    : வெற்றி    
கன்னி    : அதிருப்தி
துலாம்    : இழப்பு    
விருச்சிகம் : பயம்
தனுசு    : நன்மை    
மகரம்    : தைரியம்
கும்பம்    : சுமை    
மீனம்    : வாக்குவாதம்

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #17 on: July 27, 2012, 12:20:10 AM »
வெள்ளி    

Friday, July 27, 2012

இன்றைய ராசிபலன்


மேஷம்    : வெற்றி
ரிஷபம்    : செய்தி
மிதுனம்    : கடமை    
கடகம்    : பணவரவு
சிம்மம்    : ஆதாயம்    
கன்னி    : சிந்தனை
துலாம்    : பகை    
விருச்சிகம்: உளைச்சல்
தனுசு    : அந்தஸ்து    
மகரம்    : உதவி
கும்பம்    : எண்ணம்    
மீனம்    : சோர்வு

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #18 on: July 28, 2012, 12:06:58 AM »
சனி    

Saturday, July 28, 2012    

இன்றைய ராசிபலன்


மேஷம்    : பிரச்னை    
ரிஷபம்    : தர்மம்
மிதுனம்    : சாதுர்யம்    
கடகம்    : சாதனை
சிம்மம்    : நன்மை    
கன்னி    : வெற்றி
துலாம்    : அமைதி    
விருச்சிகம்: சிக்கனம்
தனுசு    : சோர்வு    
மகரம்    : ஆசி
கும்பம்    : அனுபவம்    
மீனம்    : ஆதரவு

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #19 on: July 29, 2012, 11:01:36 PM »
ஞாயிறு

Sunday, July 29, 2012
   
இன்றைய ராசிபலன்


மேஷம்    : விரக்தி    
ரிஷபம்    : திட்டம்
மிதுனம்    : சிந்தனை    
கடகம்    : தெய்வீகம்
சிம்மம்    : பொருள்    
கன்னி    : திறமை
துலாம்    : முடிவு    
விருச்சிகம்: தெளிவு
தனுசு    : பற்றாக்குறை    
மகரம்    : உயர்வு
கும்பம்    : உழைப்பு    
மீனம்    : கனவு

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #20 on: July 30, 2012, 10:35:40 AM »
இன்றைய ராசி பலன்
நாள்:
Monday, 30 July, 2012
மேஷம்:

    எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடும் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

    ஆடம்பரச்செலவுகளை குறைப்பதால் தேவையற்ற கடன்களைத் தவிர்க்கலாம். சேமிப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபத்தையே பெறமுடியும். போட்டி, பொறாமைகளால் வரவேண்டிய லாபங்கள் தடைபடும்.

மிதுனம்:

    தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும், தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுத்துநடப்பதும் நல்லது. பெரிய தொகைகளை முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்:

    பணியில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. என்னதான் பாடுபட்டாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையுண்டாகும்.

சிம்மம்:

    எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள நிறைய பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பாராதா செலவுகள் உண்டாகும்.

கன்னி:

    கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவமானப்பட நேரிடும். பொதுக்காரியங்களுக்காக நிறைய செலவு செய்ய நேரிடுவதால் வீண் விரையங்கள் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள் மனசஞ்சலங்களை உண்டாக்கும்

துலாம்:

    விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு, பூச்சிகளின் தொல்லைகளால் நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். சந்தையில் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போகும். எதிலும் கவனம் தேவை.

விருச்சிகம்:

    பங்களாகளிடையே வீண் கருத்து வேறுபாடுகளும், வம்பு-வழக்குகளும் ஏற்படலாம் என்பதால் எல்லா விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

தனுசு:

    உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமை உண்டாகும்.

மகரம்:

    பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். நிறைய போட்டிகள் ஏற்படுவதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவும், தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

    பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டு சுகவாழ்வு பாதிப்படையும், கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக்கொள்வதன் மூலம் நற்பலன் அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும்

மீனம்:

    மாணவர்களுக்குக் கல்வியில் சற்றுமந்த நிலை ஏற்பட்டாலும், விடா முயற்சியுடன் செயல்பட்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலன்களைப் பெறமுடியும். ஆசிரியர்களின் அனுசரனை அதிகரிக்கும். கூடாநட்புகளைத் தவிர்ப்பது நல்லது.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #21 on: July 31, 2012, 09:05:52 AM »
இன்றைய ராசிபலன்

நாள்: Tuesday, 31 July, 2012

மேஷம்:

    இன்று உங்களுக்கு எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும்.  பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் நலமுடன் அமையும். கணவன்-மனைவிக்குடையே ஒற்றுமை பலப்படும்.

ரிஷபம்:

    உற்றார் - உறவினர்களால் சாதகமானப்பலனைப்பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு, கூட்டாளிகளின் ஆதரவால் அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.

மிதுனம்:

    நீங்கள் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும்   பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை ஏற்படும்.

கடகம்:

    கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். உத்தியோகஸ்தர்களுக்கு   பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படுவதுடன், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

சிம்மம்:

    நீங்கள் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்து லாபம் குறையும்.

கன்னி:

    முடிந்த வரை  பிறர்விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், அனைவரையும் அனுசரித்து செல்வதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள்  பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நற்பலனை ஏற்படுத்தும்.

துலாம்:

    சற்று ஏற்ற இறக்கமானப் பலன்களைப்  பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலவும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். வேலைப்பளு சற்றே குறையும்.

விருச்சிகம்:

    நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளை கூட மேற்கொண்டால் நற்பலன்கள் அமையும்.

தனுசு:

    தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுப்பது நல்லது. பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும்.

மகரம்:

    கணவன் -மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும்  பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

கும்பம்:

    பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாய் இருக்காது.

மீனம்:

    குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வீர்கள். பணம் கொடுக்கல் -வாங்கலில் வீண் விரோதங்கள்  ஏற்படும். நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #22 on: August 01, 2012, 12:09:25 PM »
இன்றைய ராசிபலன்

நாள்: Wednesday, 1 August, 2012


« Last Edit: August 01, 2012, 01:40:34 PM by kanmani »

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #23 on: August 02, 2012, 10:09:48 AM »
இன்றைய ராசி பலன்

நாள்: Thursday, 2 August, 2012


மேஷம்:

    வேலைப்பளு குறையும். தங்களின் பெயர், புகழுக்கு இருந்த இழுக்குகள் மறைந்து எல்லோரிடையேயும் மதிப்பும், ஆதரவையும் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பொதுக்காரியங்களுக்காக பயணங்கள் ஏற்படலாம்.

ரிஷபம்:

    உடன் இருப்பவர்களின் ஆதரவுகளால் எந்தக்காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். மறைமுக வருவாய்கள் பெருகும். அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளுக்காக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மிதுனம்:

    விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருப்பதால்  லாபமும் இருமடங்காக இருக்கும். காய்,கனி,பூ,  போன்றவற்றாலும் லாபம் கிட்டும். புதியபூமி, மனை வாங்குவது, ஆழ்குழாய் கிணறு அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள்.

கடகம்:

    பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் ஒரளவுக்குச் சிறப்பாகவே இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும், புத்திரபாக்யம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான பிள்ளை செல்வம் கிட்டும்.

சிம்மம்:

    புதிய வாய்ப்புகள் நிறைய கிடைக்கப்பெற்றுபுதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் செல்வம், செல்வாக்கு உயரும், சேமிப்பு பெருகும். பெயர், புகழ் உயரும்.

கன்னி:

    மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த இலக்கை அடைந்து விடுவீர்கள். அரசு வழியிலும் ஆதரவு கிட்டும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும்.

துலாம்:

    எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது, தேவையற்ற பிரச்சனைகளும், மறைமுக எதிர்ப்புகளும் உங்களின் மன நிம்மதியைக் குறைக்கும். நண்பர்களும் எதிரிகளாகச் செயல்படுவார்கள்.

விருச்சிகம்:

    பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும்.

தனுசு:

    உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் தடை  விலகி கை கூடிவரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத்தேடி கொடுக்கும்.

மகரம்:

    பிரிந்து சென்ற உறவுகளும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டும்,மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் உங்களின் பலமும், வலிமையும் கூடும். பொன், பொருள், ஆடை-அணிகலன்களின் சேர்க்கை ஏற்படும்.குடும்பத்தில் வசதி பெருகும்.

கும்பம்:

    கடன்கள் குறையும், இதனால் சாதகமான பலன்களையே அடைவீர்கள். பணவரவுகள் தாராளமான இருந்தாலும் எதிர் பாராத வீண் விரையங்களை எதிர் கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

மீனம்:

    பணம் கொடுக்கல் - வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில் -வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். தொழிலில் கூட்டாளிகளால் அடிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கப்பெறும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #24 on: August 03, 2012, 10:20:44 AM »
இன்றைய ராசிபலன்

நாள்: Friday, 3 August, 2012


மேஷம்:

    பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகலாம். உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தொழில்-வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்படாது.

ரிஷபம்:

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களைக் குறைத்துக்கொள்வது நலம் தரும். பண வரவுகளில் சற்று நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

மிதுனம்:

    உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை சோர்வு போன்றவற்றால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத விரையங்கள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பெரிய முதீடுகளை எதிலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

கடகம்:

    பணியிலிருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. வேலைப்பளு சற்று கூடும். பண வரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. கடந்த கால கடன்களஉம் படிப்டியாகக் குறையும்.

சிம்மம்:

    கொடுக்கல்-வாங்கல் லாபமளிக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். தடைபட்ட திருமண சுபகாரியங்களும் தடைகள் விலகி கைகூடும். பொன், பொருள் சேரும். புதிய நவீன பொருட்களையும் வாங்குவீர்கள்.

கன்னி:

    தொழில்-வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். உடல் ஆரோக்கியம் மேம்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணம் பலவழிகளிலிருந்து வந்து பாக்கெட்டை நிரப்பும்.

துலாம்:

    சேமிப்புகளைப் பெருக்கிக்கொள்ள முடியும். தொழில், வியாபார ரீதியாக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஆதரவால் லாபமும், அபிவிருத்தியும், பெருகும். குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி கைகூடும்.

விருச்சிகம்:

    பிறர் நலனில் அதிக அக்கறை காட்டும் உங்களுக்கு பொன்-பொருள் சேரும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெற முடியும். பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவதும், பெரிய தொகைகளை எந்த வொரு காரியத்திலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

தனுசு:

    நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

மகரம்:

    உற்றார்-உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். வேலைப்பளுவஉம் குறைவாகவே இருக்கும்.

கும்பம்:

    உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது நன்மையளிக்கும்.

மீனம்:

    ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமையும் பலப்படும். உற்றார், உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் உடனே சரியாகும். விநாயகர் வழிபாடு செய்வது நலம் தரும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #25 on: August 04, 2012, 09:38:10 AM »
இன்றைய ராசி பலன்
நாள்:
Saturday, 4 August, 2012
மேஷம்:

    பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும், அனைவரையும் அனுசரித்து செல்ல பழகிக்கொள்வதும் நல்லது. புத்திரவழியில் பல கவலைகள் தோன்றிமறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதமான நிலை ஏற்படும்.

ரிஷபம்:

    பண வரவுகள் சுமாராகத்தானிருக்கும். கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய மதுலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பிறரை நம்பி ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்னைகளில் சிக்குவீர்கள். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும்.

மிதுனம்:

    தொழில்-வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். சிறு சிறஉ மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

கடகம்:

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்குவதற்கு அரசுவழியில் அனுகூலம் உண்டாகும். பணியில் உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற உயர்வுகள் உண்டாகும்.

சிம்மம்:

    சக பணியாளர்களுடன் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்பட்டாலும், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் விருப்பம் நிறைவேறும் நிறைவேறும்.

கன்னி:

    பொருளாதாரம் உயரும். பெயரும், புகழும் உயரக்கூடும். உடனிருப்பவர்களின் அபரிமிதமான செல்வாக்கினைப் பெற்று பல சாதனைகளைப் படைப்பீர்கள். இதனால் பண வரவுகளும் சிறப்பாக இருக்கும்.

துலாம்:

    பொதுக்காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். அரசு வழியில் ஆதாயம் கிட்டும் தொழிலாளர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:

    விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். பண வரவுகளும் சிறப்பாக அமைவதால், புதிய பூமி மனை நிலம் வாங்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கால்நடைச் செல்வங்களாலும் லாபம் கிட்டும்.

தனுசு:

    உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும், பெரிய அளவில் கெடுதிகள் ஏற்படாது. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள்.

மகரம்:

    புதிய பூமி மனை சேர்க்கை உண்டாகும். திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். கடந்தகால பிரச்னைகள் யாவும் விலகி நினைத்தது நிறைவேறுவதுடன், சேமிப்புகளும் ஏற்படும்.

கும்பம்:

    சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும், எதையும் சமாளித்து வெற்றியினைப் பெறுவீர்கள்.

மீனம்:

    நல்ல நட்புகளால் ஆதாயங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடி வரும். புத்திர வழியிலும், பூர்வீக சொத்துக்களாலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #26 on: August 05, 2012, 11:22:25 PM »
இன்றைய ராசி பலன்
நாள்:
Sunday, 5 August, 2012
மேஷம்:

    சற்று ஏற்ற-இறக்கமான பலன்களையே பெறுவீர்கள். பண வரவுகள் சுமாராகதானிருக்கும். ஆகையால் உற்றார்-உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும்முயற்சிளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும்.

ரிஷபம்:

    தொழில்-வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தெட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி வழிபடுவது நல்லது.

மிதுனம்:

    குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அலைச்சல்கள் அதிகமாகலாம். அதனால் தூக்கம் கெடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதந் பலனாக கொஞ்சம் சோதனையான பலன்கள் நடக்கவாய்ப்புண்டு.

கடகம்:

    தொழில், வியாபாரத்தில் கொஞ்சம் தொய்வான நிலை காணப்படும். பெரும் வெற்றிகளையும், லாபங்களையும் சம்பாதிக்கமுடியாது. என்றாலும் இருப்பதை இழக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

சிம்மம்:

    கொடுக்கல்-வாங்கலில் சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டு, கடைசி நேரத்தில் எப்படியும் உஅகள் நாணயத்தைக் காப்பாறஅறிக்கொள்வீர்கள். சொல்வாக்கு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து கொஞ்சம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கன்னி:

    இன்று எல்லோரிடமும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் பேசிப்பழகுவது நல்லது. குடும்பத்திற்குள் அவஅவப்போது சிறுசிறஉ சலசலப்புகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உறவினர்களும் கலகமூட்டி வேடிக்கைப்பார்ப்பார்கள்.

துலாம்:

    சில நேரங்களில் மன தைரியத்தை இழந்துவிடுவீர்கள். இதனால் மனோபலம் குறையும். யாரிடம் பேசினாலும் எரிச்சலுடனும், கோபத்துடனும் பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகையால் கூடிய வரையிலும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

விருச்சிகம்:

    நீங்கள் கோபப்படக்கூடாது என்று எண்ணினாலும்கூட உங்களிடம் வருபவர்களும், உங்களிடம் பேசுபவர்களும் உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையிலும், உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொள்ளும்பொழுது உங்களால் என்ன செய்யமுடியும்.

தனுசு:

    செலவுகள் அதிகமாகும். பிறரிடம் பணம் கொடுத்துவிட்டு ஏமாற வேண்டிய சூழ்நிலைகள் உருவாகக்கூடும். எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் அவ்வப்போது தொல்லைகளும், வேதனைகளும் ஏற்படும்.

மகரம்:

    கெளரவக்குறைவும், அனுமானங்களும் ஏற்படலாம். புத்திமந்தமாகும். அதன் காரணமாக நீங்கள்செய்யும் காரியங்கள் எல்லாம் லாபகரமில்லாத, உருப்படி இல்லாத வேலையாகிப்போகும்.

கும்பம்:

 

    பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு விஷபாதிப்புகளும், சாப்பிட்உம் சாப்ஆடு விஷயமாகிப்போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. மனதில் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாத குழப்பமான ஒருமனநிலை இருந்துகொண்டே இருக்கும்.
     

மீனம்:

    வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள், வேறு சிலருக்கு துர்மார்க்கமான மனைவியினால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #27 on: August 06, 2012, 09:59:22 PM »
திங்கள்    

Monday, August 06, 2012

இன்றைய ராசிபலன்


மேஷம்    : ஆதாயம்    
ரிஷபம்    : விவேகம்
மிதுனம்    : தன்னம்பிக்கை    
கடகம்    : மீட்பீர்கள்
சிம்மம்    : பிரச்னை    
கன்னி    : சந்தோஷம்
துலாம்    : உயர்வு    
விருச்சிகம்    : அனுகூலம்
தனுசு    : நட்பு    
மகரம்    : சந்திப்பு
கும்பம்    : சுமைகள்    
மீனம்    : சச்சரவு

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #28 on: August 08, 2012, 03:11:36 AM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Wednesday, 8 August, 2012

மேஷம்:

    எடுத்துக்கொள்ளும் காரியங்கள், முயற்சிகள் அத்தனையிலும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு வெற்றியே அடைவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். சிலர் அடகுவைத்த நகைப்பொருட்களை திருப்புவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

ரிஷபம்:

    தெய்வ உதவி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு தவறிப்போனவர்கள் மீண்டும் தங்களது குலதெய்வத்தைக்கும்பிடும் வாய்ப்பினைப் பெறுவார்கள். சிலர் புதிய தொழிலுக்கான முயற்சிகளைத் தொடங்குவார்கள்.

மிதுனம்:

    இதுவரை உங்கள் வாழ்க்கைத் துணையைத் தொல்லைப்படுத்தி வந்த உடல் நோய் நீங்கி அவர் ஆரோக்கியமாக இருப்பார். புத்தி சாதுர்யம் மேலோங்கும். நவநாகரீகப் பொருட்கள் வாங்குவதில் செலவு செய்வீர்கள்.

கடகம்:

    கேளிக்கை, விருந்து ஆகியவற்றில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடையும் யோகம் உண்டு. பெரியோர், ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். குருமார்களின் ஆசி கிடைக்கும். சிலருக்கு மந்திர தீஷை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிம்மம்:

    பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்க விவகாரங்கள் தீரும். பிதுர்தக்கடன் தவறிப்போனவர்கள் மீண்டும் பிதுர்கடன்களைச் செய்வதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். நோய் நீங்கி உடல் நலம் பெறுவார்கள்.

கன்னி:

    முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். எல்லாவிதமான செளபாக்கியங்களையும் அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள், உங்களுடன் சேர்ந்து உள்ளோர் அனைவரும்பல நன்மைகளைப் பெறுவர்.

துலாம்:

    சிலர் புதிய தொழிலுக்கான முயற்சிகளைப்  தொடங்குவார்கள். சிலருக்குப் புதிய  கெளரவப் பதவிகளும், பட்டங்களும் கிடைக்கும் வாய்ப்புண்டு. உங்கள் செல்வாக்கு, சொல்வாக்கு, அன்தஸ்து கெளரவம் மேன்மையடையும்.

விருச்சிகம்:

    வங்கி, ஆசிரியர் மற்றும் கல்வித்துறையின் பிறபணிகளில் இருப்பவர்கள் மற்றும் பணம் வரவு-செலவு செய்யும். தொழிலில் இருப்பவர்கள் அனைவரும் மேன்மையடைஆர்கள். சிலருக்கு தானதர்மத்தில் ஈடுபடும் வஆய்ப்புக் கிடைக்கும்.

தனுசு:

    சிலருக்குக் கோவிலில் தர்ம கர்த்தாவாகும் வாய்ப்புண்டு. இதுவரை குடத்தில் இட்ட விளக்கு போல இருந்த உங்களது பெருமை இனிக்குன்றில் கிட்ட விளக்காக ஒளிரப்போகும் காலமிது. மூத்த சகோதரர் மேன்மை அடைவார்.

மகரம்:

    கால், வயிறஉ, தொடை மற்றும் சில நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி உடல்நலம் பெறுவார்க். மூத்த சகோதரரரால் நன்மைகள் உண்டு. மனதில் மகிழஅச்சி பொங்கும். குடும்பத்தாரின் தேவைகளைக் காலமறிந்து பூர்த்தி செய்துவைப்பீர்கள்.

கும்பம்:

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், நன்மையும் மேலோங்கும். மூத்த சகோதரரால் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களுக்குப் பலவிதங்களில் லாபம் வருவதற்கான வாய்ப்புண்டு.

மீனம்:

    சிலருக்கு உபயதாரத்தால் சில நந்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. சிலருக்கு எதிர்பாராத தனவரவு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #29 on: August 09, 2012, 04:10:26 PM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Thursday, 9 August, 2012
மேஷம்:

    கொஞ்சம் சோதனைகள் நிறைந்த நாளாக அமையலாம். பொதுவாக அவ்வப்போது சில ஒதல்லகள் வந்தாலும்கூட அவை சூரியனைக்கண்ட பனிபோல நீங்கி, நன்மையான பலன்கள் மேலோங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:

    தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால் சில தொல்லைகள் ஏற்படலாம். பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். சிறு சிறு விபத்துகள் ஏற்படலாம்.

மிதுனம்:

    உஷ்ண சம்பந்தமான அல்லது கண் சம்பந்தமான நோய்களால் சிலர் பாதிக்கப்படலாம். சிலருக்கு இணைப்பு போன்ற நோய்கள் ஏற்படலாம். சிலர் தங்கள் சொந்த வீடு, ஊர் இவற்றை மாற்றிக்கொண்டு வேறிடத்திற்கு போக நேரிடலாம்.

கடகம்:

    எதிரிகளின் தொல்லைகள் அதிகமாகும். சிலருக்குப் பூர்வீகச் சொத்தில் விரையங்கள் ஏற்படலாம். பிள்ளைளின் முன்னேற்றத்தில் மந்தநிலை ஏற்படக்கூடும். அவர்களுக்கான சுய காரியங்களில் கால தாமதங்களும், தடைகளும் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

    மருத்துவச் செலவுகள் அதிகமாகும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். அப்படித் தலையிட்டால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்-கேஸ் என்று அவதிப்படலாம். அதாவது கெட்ட சமாச்சாரங்கள் வந்து சேரும்.

கன்னி:

    கோள் சொல்பவர்களாலும், தூர்போதனை செய்பவர்களாலும் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். கவனக்குறைவின் காரணணாக சில அவமானங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படக்கூடும்.

துலாம்:

    கேளிக்கை, விருந்துகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். சிலருக்குப்புதிய ஆடை, ஆபரணச்சேர்க்கைகள் ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு.  தொழல்-வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.

விருச்சிகம்:

    சிலருக்கு எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கக்கூடும். நல்ல உணவு, நல்ல உறக்கம் கிடைக்கக்கூடும். பெண்களால் நன்மைகள் உண்டு. கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

தனுசு:

    எதிரிகளுடைய தொல்லைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்குக் கெளரவப்பதவிகள், பட்டங்கள் கிடைக்கக்கூடும். விவசாயிகளுக்குத் தன-தான்ய விருத்தியும், கால்நடை விருத்திகளும் ஏற்படும்.

மகரம்:

    எடுத்த காரியங்கள் மற்றும் முயற்சிகள் அத்தனையிலும் உங்கள் புத்தி சாதுர்யத்தைப்பயன்படுத்தி வெற்றியடைவீர்கள். ஆனால் உங்களின் கவனக்குறைவின் காரணமாக சில அவமானங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.

கும்பம்:

    தாயார் மேன்மையடைவார். தாய்வழி உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. சில சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். கண் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாய்வார்த்தைகளில் உற்சாகம் காணப்படும்.

மீனம்:

    மனோபலம் மேலோங்கும். இதுவரை உங்களை வாட்டிவந்த உடல்நலக்குறைவுகள் நீங்கி உடல்நலம் பெறுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்டுவந்த தொல்லைகள் நீங்கும். எடுக்கும் காரியங்கள், முயற்சிகள் அனைத்திலும் வெற்றியை அடைவீர்கள்.