Author Topic: இன்றைய ராசிபலன்  (Read 32710 times)

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #30 on: August 10, 2012, 10:07:01 PM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Friday, 10 August, 2012
மேஷம்:

    வெளியூர், வெளிநாடுகளில் வேலைபார்த்த சிலர் தன் சொந்த ஊருக்கு அல்லது தன்சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும். சிலருக்கு அரசுப் பதவிகள் கிடைக்கக்கூடும்.

ரிஷபம்:

    சிலருக்கு ஆடையாபரணச் சேர்க்கைகள் ஏற்படவாய்ப்பு உண்டு. சகல விதத்திலும் தனலாபம் கிடைக்கும். சிலருக்குப் பூர்வீகச் சொத்தில் இருந்து வருமானங்கள் ஏற்பட வழிவகைகள் ஏற்படும். புத்திர-புத்திரிகள் மேன்மையடைவார்கள்.

மிதுனம்:

    கொடுக்கல்-வாங்கலில் சீரானநிலை காணப்படும். புத்திர-புத்திரிகளுக்கு சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கூடிவரும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

கடகம்:

    புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் சில நன்மைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு அரசு மற்றும் அரசு அதிகாரிகளால் சில தொல்லைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். சிலருக்கு பலவகையிலும் வருமானம் கிடைக்கும்.

சிம்மம்:

    சொல்வாக்கு, செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம் மேன்மடையடையும். இதனால் மனோபலம் அதிகரிக்கும். இதுவரை உங்களுக்குத் தொல்லைகள் ஏற்படுத்தி வந்த எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள்.

கன்னி:

    சிலருக்கு ஆடை-ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். சகல வகையிலும் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்குத் தேவைக்கேற் கடனுதவிகள் கிடைக்கும். மூத்தசகோதரர் மேன்மடையார். அவரால் நன்மைகளுண்டு.

துலாம்:

    சிலருக்கு உபயதாரத்தின்மூலம் சில நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை அதிகமாகும். அதன் காரணமாகக் குடும்பத்தில் கலகலப்பும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

    தொழில்-வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

தனுசு:

    சிலருக்குக் கட்டுமானப் பணிகள் தடைப்பட, தாமதப்படவாய்ப்புகள் உண்டு. புத்திர-புத்திரிகளின் வகையால் கவலைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் அல்லது தந்தையின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.

மகரம்:

    தலைதூக்கும் எதிரிகளால் தொல்லைகள், துயரங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே எதிரிகளைப் பொறுத்தவரையில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல்நலக்குறைவுகளால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

    புத்திர-புத்திரிகளின் மேன்மையில் சில தடைகள் ஏற்பட்டாலும் கூட, அவை உடனே நீங்கி அவர்கள் மேன்மையடைவார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் சிறப்பாகக் காணப்படும். தந்தை வழி உறவினர்களால் சில நன்மைகள் உண்டு.

மீனம்:

    குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகமாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்குப் பூர்வீகச்சொத்தில் இருந்து வந்த விவகாரங்கள் தீர்ந்து, பூர்வீகச்சொத்தின் காரணமாக லாபமும், வருமானமும் எதையும் அனுபவிக்கும் பாக்கியமும் கிடைக்கப்பெறுவீர்கள்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #31 on: August 11, 2012, 12:14:22 AM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Saturday, 11 August, 2012
மேஷம்:

    குடும்பத்தாரிடம் எச்சரிக்கையுடன் பேசிப்பழகுவது நல்லது. இல்லாவிட்டால் வீண் வாக்குவதங்களும், சண்டை-சச்சரவுகளும் ஏற்பட வாய்ப்புன்னது. குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட்டால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

ரிஷபம்:

    குடும்பத்தில் விருந்தினரின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றியே கிடைக்கும். புத்திர பேறு இல்லாத சிலருக்கு புத்திரப்பேறு கிடைக்கும். கடனுதவி பெற்று தொழில்தொடங்க எண்ணுபவர்கள் கனடனுதவி கிடைக்கக்கூடும்.

மிதுனம்:

    பெண்களால் உதவிகள் உண்டு. அதன் காரணமாக புதிய தொழில்கள் தொடங்குவார்கன். கணவன்-மனைவி உறவு மேன்மையடையும். வாழ்க்கைத் துணை நலமடைவார்.

கடகம்:

    சிலருக்குத் தற்சமயம் உபயதாரரத்தால் சில நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. நல்ல நண்பர்கள், நல்ல பெண்களின் நட்பு கிடைக்கும். அலைச்சல்கள் குறையும். உண்ண, உறங்க போதிய அவகாசம் கிடைக்கும்.

சிம்மம்:

    புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் பல நன்மகைள் உண்டு. சிலருக்கு தற்சமயம் கூட்டுத்தொழில் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில்-வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி:

    கையில் தேவையான அளவிற்குப் பணப்புழக்கமிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். சிலருக்கு பழைய கடன்கள் செலுத்துவீர்கள். சிலர் அடகுவைத்த பொருட்களை மீட்பார்கள்.

துலாம்:

    சிலருக்குப் புதிய ஆடை-ஆபரணச் சேர்ககைகள் ஏற்படும். இதுவரை உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்து வந்த எதிரிகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். மருத்துவர்களின் செலவு, வீண் செலவுகளும் குறைய வாய்ப்புகளுண்டு.

விருச்சிகம்:

    தொழில்-வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான சூழ்நிலை ஏற்படும். சிலருக்குப் புதிய ஆடையாபரணச் சேர்க்கைகள் ஏற்படலாம்.

தனுசு:

    கணவன்-மனைவியரிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும்கூட அது நீடிக்காது. எடுத்த காரியங்கள் செய்யும் முயற்சிகள் அத்தனையிலும் உங்களின் புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

மகரம்:

    சகல செளபாக்கியங்களையும், செல்வாக்கையும் அனுபவவிருப்பதற்கான யோகம் உண்டு. புத்திர-பாக்யம் இல்லாத சிலருக்கு புத்திர பாக்யம் கிடைக்கும். பலவகைகளிலிருந்தும் நன்மைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.

கும்பம்:

    வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாக உங்களுக்கு மனதில் ஒரு சோகம் இருந்துகொண்டு இருக்கும்.

மீனம்:

    பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிறு சிறு விபத்துக்களால் கை, கால், தலையில் அடிபட வாய்ப்புண்டு. சிலருக்கு மார்ப்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்குப் பழைய கடன்களில் சில அடைபடும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #32 on: August 12, 2012, 11:53:09 AM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Sunday, 12 August, 2012
மேஷம்:

    சிலர் மேலதிகாரிகளின் பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாகி, அவர்களை விரோதித்துச் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு பழைய கடன்களில் சில அடைபடும். அதேசமயம் வஈண் செலவுகள் அதிகமாகும்.

ரிஷபம்:

    வாழ்க்கைத் துணஐயினஅ உடல் நலம் பாதிக்கப்படலாம். சிலர் வயிற்றுவலி, கண் சம்பந்தமான பாதிப்புகளுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். சிலருக்குப் பூர்வீக சொத்தில் வில்லங்க விரையங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மிதுனம்:

    புத்திர-புத்திரிகளின் முன்னேற்றம் தடைபடலாம். தந்தையின் உடல் நலம் பாதிக்கக்கூடும். அல்லது தந்தையுடன் கருத்து வேறுபாடுகளும், சண்டை-சச்சரவுகளும் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவஇனரக்ளால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்:

    பயணங்களின்போது எச்சரிக்கையுடனிருப்பது நல்லது. சிலருகு விபத்துக்கள் ஏற்படக்கூடும். எதையும் அனுபவிக்கும் பாக்கியம் குறைவாக உள்ளது இருப்பினும் சிலர் வீட்டில் புதிய வரவாகக் குழந்தை பிறக்கும்.

சிம்மம்:

    அவ்வப்போது தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். ஒரு சிலருக்கு தசாபுக்தி சாதகமாக இருக்குமானால் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கவும், நிலம், வீடு, மனை வாங்கவும் வாய்ப்புண்டு.

கன்னி:

    தந்தைக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தையுடனான உறவு சீர்படும். தநத்ஐ வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். கொஞ்சம் அலைச்சல் அதிகமாக இருந்தாலும்கூட எதையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

துலாம்:

    சிலருக்கு அரசு சம்பந்தமான காரியங்கள் நடைபெற வேண்டி இருந்தால், தற்சமயம் அவை உங்களுக்கு நடைபெறும். அரசு சம்பந்தப்பட்ட வேலைக்காக் காத்திருப்போருக்கு அந்த வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்:

    சிலர் தங்களின் பூர்வீகச் சொத்தை விற்கவோ அல்லது விரையப்படுத்தவோ வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவார்கள். புத்திர-புத்திரிகளின் போக்கும், அவர்களுடைய வாழ்க்கை நிலையும் சிலருக்கு அளவு கடந்த கவலையை ஏற்படுத்தும்.

தனுசு:

    எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும்கூட வீண் செலவுகளைத் தவிர்க்க முடியாமல் போகும். செய்யும் செயல்கள், எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடிக்கக் கடுமையாகப்போராட வேண்டியிருக்கும்.

மகரம்:

    உடல் நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தொழில், வியாபாரத்தில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை காணப்படும். எனவே தொழில் ரீதியாக கொஞ்சம் கவனத்துடனும் எந்தக்காரியத்தையும் எப்போதும் தள்ளிப்போடாமலும் செய்ய வேண்டியது அவசியம்.

கும்பம்:

    சிலருக்குக் கடன் தொல்லைகள் அதிகமாகக்கூடும். அதை அடைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன செயல்பட்டு சிறிதளவு கடனை அடைப்பீர்கள். கடுமையான முயற்சிகளின் பேரில் அடைய வேண்டிய லாபத்தை அடைய வேண்டியிருக்கும்.

மீனம்:

    மூத்த சகோதரரனுக்குச் சில பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இருக்கும். அதன் காரணமாக நல்ல அலைச்சலுடன் நல்ல லாபம் கிடைக்கும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #33 on: August 13, 2012, 09:29:16 AM »
இன்றைய ராசி பலன்
நாள்:
Monday, 13 August, 2012
மேஷம்:

    இதுவரையில் உங்களுக்குத் தொல்லைகளை ஏற்படுத்தி வந்த எதிரிகள் இருந்த இடம் காணாமல்போய்விடுவர். சிலருக்கு ஆடை, ஆபரணங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:

    கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் அலைச்சலின் காரணமாக உடலில் பலவீனமும், நடையில் தளர்ச்சியும் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

    உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் இவைகளை எல்லாம் மீறி, எடுக்கும் காரியங்களிலும், செய்யும் முயற்சிகளிலும் வெற்றியடைவீர்கள். சிலருக்குப்புதிய மனை, வீடு, வாங்கும் வாய்ப்பும் உண்டு.

கடகம்:

    கொஞ்சம் சோதனை நிறைந்த நாளாக இருக்கும். ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீண் செலவுகள் அதிகமாகும். மருத்துவச்செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெரியவர்களால் சிலருக்குத் தொல்லைகள் ஏற்படலாம்.

சிம்மம்:

    மனதில் ஏதோ ஒரு துக்கமும், கஷ்டமும் இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் சிலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான வாய்பப்உகளுண்டு. சிலருக்குப் புதிய வீடு வாங்கும் வாய்ப்பும் உண்டு.

கன்னி:

    எதிரிகளால் தொல்லைகளும், அவமானங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அவரது உடல்நலம்பாதிக்கப்படலாம். சிலருக்குத் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

துலாம்:

    சிலருக்குப் பணமோ, பொருளோ காணாமல் போக அல்லது திருடு போக வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி உறவில் திருப்திகரமான சூழ்நிலை இருக்காது. பெரியவர்களால் தொல்லைகள் ஏற்படலாம்.

விருச்சிகம்:

    இது வரையிலிருந்து வந்த நிலையிலிருந்து கொஞ்சம் சிறப்பான நிலை உண்டாகும். நாகரீக வஸ்துக்களால் வாங்கி அனுபவிக்கும் பாக்யம் சிலருக்குக் கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கைள் ஏற்படும்.

தனுசு:

    வீட்டில் விருந்தினர்களின் வருகை அதிகமாகும். அதன் காரணமாக மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கேளிக்கை விருந்துகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடையும் வாய்ப்பும் சிலருக்கு அமையும்.

மகரம்:

    பெண்களால் நன்மைகள் உண்டு. கணவன்-மனைவி உறவு சிறப்பு நிறைந்ததாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் எதிர்பார்த்த இடத்திலிருந்து கடனுதவிகள், கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டு.

கும்பம்:

    எடுக்கும் முயற்சிகள் அத்தனையிலும் வெற்றிபெறுவீர்கள். மனதில் கொஞ்சம் துக்கம் இருந்துகொண்டேயிருக்கும். எந்தப் பிரச்னையையும் அமைதியான வகையில் அணுகி வெற்றிபெறுவீர்கள்.

மீனம்:

    உடல் ஆரோக்கியம் சீராகும். இதுவரை இருந்துவந்த உடல்நல குறைபாடுகள் நீங்கும். எதிரிகள், போட்டியாளர்களின் தொல்லைகளும், துயரங்களும் குறையும். உங்களுடைய எதிரிகள் உங்களை விட்டுவிலகுவர்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #34 on: August 14, 2012, 05:25:21 PM »
[இன்றைய ராசி பலன்
நாள்:
Tuesday, 14 August, 2012
மேஷம்:

    கடன் பிரச்னைகள் இருந்தாலும்கூட அவை அனஐத்தும் உங்களை பாதிக்காத வகையில் சமாளிக்க முடியும். இதுவரை இருந்துவந்த சண்டை சச்சரவுகள், வில்லங்க விரையங்கள்யாவும் தீரும்.

ரிஷபம்:

    சிலருக்கு ஆடை-ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிலர் தங்களது அடிமைத்தொழிலை விட்டுவிட்டு சுயமாகத் தொழில்செய்ய முன்வருவார்கள். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கவே செய்யும்.

மிதுனம்:

    சிலருக்குச் சில பழைய கடன்கள் அடைபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலர் கோவில், குளம் என்று புனிதப்பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனால் வாரம் முழுவதும் பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம்.

கடகம்:

    இன்று சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சொல்வாக்கு, செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம் மேன்மை அடையும். உங்களது செயல்திறன் கூடும். புகழும் கீர்த்தியும் மேலோங்கும்.

சிம்மம்:

    சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் தனலாபமும், சிலருக்குக் கெளரவப் பதவிப்பட்டங்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு. மூத்த சகோதரர் மேன்மை அடைவார். அவரால் சில நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

கன்னி:

    சிலருக்குக் கண் சம்பந்தமான பாதிப்புகளும், பித்த சம்பந்தமான உடல்நலக்குறைவுகளும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு செய்தொழில்-வியாபாரத்தில் போலீஸ், கோர்ட்-கேஸ் என வம்பு வழக்குகள் ஏற்பட்டு அவமானப்பட நேரிடும்.

துலாம்:

    கணவன்-மனைவியரிடையே சண்டை-சச்சரவுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். மநதில் பயமும், சஞ்சலம் இருந்துகொண்டேயிருக்கும்.

விருச்சிகம்:

    இனம் புரியாத துக்கமும், வேதனையும், பயமும் மனதில் இருந்துகொண்டேயிருக்கும். புத்திர, புத்திரிகள் சம்பந்தமான கவலைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகமாவதற்கான சூழ்நிலைகளும் உண்டு.

தனுசு:

    பூர்வீகச் சொத்தில் வில்ல்கங்களும், சண்டை-சச்சரவுகளும் ஏற்படுவதால், குல தெய்வ வழிபாடுகளில் பிரச்னைகள் ஏற்படும். என்றாலும் எந்தக் கஷ்டங்களையும், பிரச்னைகளையும் தாங்கிக்கொள்ளக்கூடிய மனவலிமை அதிகரிக்கும்.

மகரம்:

    உங்களது புகழ், செல்வாக்கு மேலோங்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆயினும் கூட வீண் செலவுகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த முடியமல் போகலாம்.

கும்பம்:

    இளைய சகோதரர் மேன்மை அடைவார். அந்த இளைய சகோதரரால் சில நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளுண்டு. சிலரது குடும்பங்களில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புகளுண்டு. புத்திர, புத்திரிகள் கல்வியில் மேன்மை அடைவார்கள்.

மீனம்:

    புத்திர, புத்திரர்களில் யாருக்காவது திருமணம் போன்ற சுப காரியங்களில் தடைகளோ, தாமதங்களோ ஏற்பட்டு வருமாயின் அந்தத் தடைகள் நீங்கி, சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

« Last Edit: August 15, 2012, 02:22:45 PM by kanmani »

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #35 on: August 15, 2012, 02:52:36 PM »
   
[இன்றைய ராசி பலன்
நாள்:
Wednesday, 15 August, 2012
மேஷம்:

    வீட்டின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படலாம். வண்டி வாகனங்களால் நஷ்டங்களும், விபத்துக்களும் ஏற்படக்கூடும். அலைச்சல்கள் அதிகமாகும். அதன் காரணமாக சுக்குறைவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

    உங்களுடைய மேன்மையான அறிவும், வித்தையும் தறஅசமயம் உங்களுக்குப் பயன்படாமல் போகும். சிலர் பந்துக்கள் உறவினர்கள் மற்றும் பெற்றோரைவிட்டுப் பிரிந்து தனிமையில் வாழவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவார்கள்.

மிதுனம்:

    மாணவர்களுக்குக் கல்வியில் ஈடுபாடு குறையும். சிலருக்கு வீடு, மண், மனை, நிலம் சம்பந்தமான விரையங்களும் வில்லங்கங்களும் ஏற்படலாம். சிலர் தங்க நகைகளை அல்லது வாகனங்களை விற்கவேண்டிய நிலைக்கு வரலாம்.

கடகம்:

    சிலருக்கு இல்லாத பிரச்னைகள் தேடிவரும். கோர்ட் கேஸால் தொல்லைகளும், கெளரவக்குறவும் ஏற்படக்கூடும். இதநஆல் வீடு, நிங்களை விற்க வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் ஏற்படலாம்.

சிம்மம்:

    தொழிலில் பின்னடைவுகள் ஏற்படலாம். வருமானம் குறையும். பணத்தின் தேவை அதிகமாகும். தேவைக்கேற்ற வருமானம் இருக்காது. வீண் செலவுகள் அதிகமாகும். சிலருக்கு குடும்பத்தில் சுபச்செலவுகள் செய்ய வாய்ப்புண்டு.

கன்னி:

    சிலருக்கு மார்பு, கால் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தற்போது கோர்ட்-கேஸ் நிலுவையில் இருந்து தீர்ப்பு வருமேயானால் அது உங்களுக்கு விரோதமாக இருக்கும். இதனஆல் குடும்பத்தை இட்டுப்பிரிய நேரிடலாம்.

துலாம்:

    சிலர் தங்கள் மனைவி, மக்கள் மற்றும் பெற்றோரை பிரிந்து வாழ வேண்டிய சழ்நிலைக்கு ஆளாவார்கள். வண்டி-வாகனங்கள் இல்லாமல் காலால் நடந்துசென்று கஷ்டப்பட வேண்டிய நிலையினை அடைய நேரிடலாம்.

விருச்சிகம்:

    தர்ம நிலையில் இருந்து நழுவ வேண்டிய மனோநிலை ஏற்படும். தெய்வ அனுஷ்டானங்கள், நித்திய அனுஷ்டானங்கள் குறையும். தந்தை பாதிக்கப்படுவார். தந்தையுடன் கருத்உத வேறுபாடுகள், விரோதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தனுசு:

    கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான சூழ்நிலையினை எதிர்பார்க்க முடியாமல் போகலாம். சொல்வாக்கு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து பாதிக்கப்படலாம். சொன்ன சொல்லைக்காப்பாற்ற முடியாமல் போகலாம்.

மகரம்:

    தொழில், வியாபாரத்தில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். கிடைக்கும் சொற்ப லாபங்களிலும் கூட விரையங்கள் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. மருத்துவச்செலவுகள் அதிகமாகும். எதிரிகளின் தொல்லைகள் அதிகமாகும்.

கும்பம்:

    எதிர்பாராத செலவுகளும், அதன் காரணமாக கடன்களும் ஏற்படும். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்னைகளும், எதிரிகளினஅ தொந்தரவுகளும் அதிகமாகும்.

மீனம்:

    கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சக அலுவலர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.

« Last Edit: August 16, 2012, 12:32:51 PM by kanmani »

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #36 on: August 16, 2012, 11:53:54 PM »
வியாழன்    
Thursday, August 16, 2012    
இன்றைய ராசிபலன்

மேஷம்    : சாதனை    
ரிஷபம்    : வெற்றி
மிதுனம்    : ஆதரவு    
கடகம்    : தாமதம்
சிம்மம்    : பயணம்    
கன்னி    : ஆதாயம்
துலாம்    : மதிப்பு    
விருச்சிகம்: திருப்பம்
தனுசு    : விமர்சனம்    
மகரம்    : சந்திப்பு
கும்பம்    : பொறுப்பு    
மீனம்    : சிந்தனை

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #37 on: August 17, 2012, 12:01:51 AM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Friday, 17 August, 2012
மேஷம்:

    மேலதிகாரிகள் உங்களது உழைப்பைப்புரிந்து  கொள்ளமாட்டார்கள். அதேசமயம் உங்களுக்குக் கீழே உள்ள அலுவலர்கள் உங்களுக்குக் கீழ் ஒழுங்காக வேலை செய்யமாட்டார்கள். உடன் வேலை செய்பவர்களும் ஒத்துப்போகமாட்டார்கள்.

ரிஷபம்:

    வேலைசெய்யும் இடத்தில் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் தேவையற்ற கெட்டபெயர்கள் ஏற்படும். இன்று ஒரு சோதனையான நாளாக இருக்கும். ஆகவே சகலவிஷயங்களிலும் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.

மிதுனம்:

    கண் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பலாம். உடல் நலத்தில்  பாதிப்புகள் ஏற்படலாம். மனைவியுடன்  கோபதாபங்கள் ஏற்படும். இதனால் தேவையற்ற உபத்திரவங்களும், சங்கடங்களும்  ஏற்படக்கூடும்.

கடகம்:

    உடல் நலத்தில்  கவனம் தேவை. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். மனதில் இனம்   புரியாத துக்கமும்,   பயமும் ஏற்படும். தாயாரின் உடல்நலம்   பாதிக்கப்படலாம். வாகனங்களால் விரையங்கள், விபத்துகள் ஏற்படலாம்.

சிம்மம்:

    செய்தொழில், வியாபாரத்தில் லாபம் குறையும் தேவையில்லாத வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு அரசு சம்பந்தமான தண்டனைகள், போலீஸ், கோர்ட், கேஸால் தொல்லை துயரங்கள் ஏற்படவாய்ப்புகள் உண்டு.

கன்னி:

    பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தீயசமாச்சாரங்கள் கேள்விப்பட நேரிடலாம். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு தீர்ப்புகள்  பாதகமாகி தண்டனைகள் கிடைக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம்.

துலாம்:

    நாகரீக வஸ்துக்களை வாங்கி அனுபவிக்கக் கூடிய  பாக்கியத்தை அடையவாய்ப்பு உண்டு. விருந்து, கேளிக்கை மற்றும் பொழுது  போக்கு அம்சங்களில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள்.  பெண்களால் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

    பூர்வீக சொத்தால் லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மை அடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். புத்திர,  புத்திரிகள் மேன்மை அடைவார்கள். அவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.

தனுசு:

    திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடிவரும். நல்ல வேலைவாய்ப்பிற்கான தகவல்கள் கிடைக்கும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகளில்  எல்லாம் உங்கள்  புத்தி சாதுர்யத்தால் வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள்.

மகரம்:

    எதிரிகளால் கொஞ்சம் அவமானம் ஏற்படும். தாயார் மேன்மை அடைவார். ஆடை, ஆபரணச்சேர்க்கைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தாயார் வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு வாகனச்சேர்க்கைகள் ஏற்படும்.

கும்பம்:

    சிலருக்கு மனை, வீடு,  நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். மூத்தசகோதரர் மேன்மை அடைவார். அவரால் சில நன்மைகள் கிடைக்கும். உடல்  நலத்தில்  கவனம் தேவை.

மீனம்:

    பண விஷயத்தில் சிலரிடம் ஏமாந்து  போக வாய்ப்பகள் உண்டு. தந்தை வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகளும், மனக் கஷ்டங்களும் ஏற்படவாய்ப்புகள் உண்டு. கொடுக்கல் வாங்கலில்  கஷ்டமான சூழ்நிலைகள் காணப்படும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #38 on: August 18, 2012, 05:39:12 AM »
சனி    

Saturday, August 18, 2012

இன்றைய ராசிபலன்


மேஷம்    : நன்மை    
ரிஷபம்    : தைரியம்
மிதுனம்    : திட்டங்கள்    
கடகம்    : அமைதி
சிம்மம்    : கடன்    
கன்னி    : தரிசனம்
துலாம்    : பதவி    
விருச்சிகம்    : சாதுர்யம்
தனுசு    : சுறுசுறுப்பு    
மகரம்    : சண்டை
கும்பம்    : பேச்சு    
மீனம்    : பாசம்

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #39 on: August 19, 2012, 10:33:39 AM »
மேஷம் - போராட்டம்
ரிஷபம் - சிந்தனை
மிதுனம் - சாதனை
கடகம் - சலனம்
சிம்மம் - ஓய்வு
கன்னி - வெற்றி
துலாம் - சுகம்
விருச்சிகம் - சுபம்
தனுசு - பரிவு
மகரம் - லாபம்
கும்பம் - பெருமை
மீனம் - நன்மை

Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #40 on: August 22, 2012, 12:28:14 PM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Wednesday, 22 August, 2012
மேஷம்:

    சிலர் ஆடை-ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பினை பெறுவார்கள். வேறு சிலர் நவநாகரீகமான வஸ்த்துக்கள், வாசனைத் திரவியங்களை வாங்கி அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.

ரிஷபம்:

    புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களால் நன்மையும் ஏற்படும். புத்திர-புத்திரிகள் மேன்மை அடைவார்கள். சில குடும்பங்களில் அவர்களுக்கு சுப காரியங்களும் நடைபெறும்.

மிதுனம்:

    செய்யும் தொழில்-வியாபாரம் அபிவிருத்தி அடையும். தேவைக்கேற்ற பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை ஏற்படும். பெண்களால் நன்மைகள் உண்டு.

கடகம்:

    கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தந்தை மேன்மையடைவார். அவரால் உங்களுக்கு ஒரு மேன்மையான வாழ்க்கைக் கிடைக்கும். க் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம்:

    கடனுதவிக்காகக் காத்திருக்கும் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். மாமன் மற்றும் மாமன் வர்க்கத்தினர் சிறப்படைவார்கள். அவர்களால் உங்களுக்கு தக்க சமயத்தில் சில நன்மைகள் கிடைக்கும்.

கன்னி:

    வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். ஒரு சிலருக்கு வயிற்றுவலி அல்லது கண் சம்பந்தமான நோய்களால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

துலாம்:

    எடுத்த காரியங்கள், செய்யும் செயல்கள் அனைத்திலும் உங்களின் புத்திசாலித்தனமான அணுகுமுறையினால் வெற்றியை அடைவீர்கள். அதன் நற்பலன்களும் உங்களுக்குக் கிடைத்து அதனை அனுபவிப்பீர்கள்.

விருச்சிகம்:

    அலைச்சல்கள் அதிகரிக்கும். சகோதர வர்க்கத்தினருடன் பகைமை ஏற்படும். எனவே அவர்களுடன் எச்சரிக்கையுடன் பேசிப்பழகுவது நல்லது. எதிரிகளால் சில நேரங்களில்உறவினர்களாலும் கூட கெளரவக்குறைவு ஏற்படும்.

தனுசு:

    பயணங்களின்போது எச்சரிக்கைத்தேவை. சிறுசிறு விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். மனதில் வெளித்தெரியாத ஒரு பயமும், கோபமும் இருந்துகொண்ட இருகக்உம். கணவன்-மனைவி உறவில் சலிப்பு தோன்றும்.

மகரம்:

    தேவைக்கேற்ற வருமானம் இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படலாம். சிலருக்கு புதிய ஆடை, அணிகலன்களின் சேர்க்கை ஏற்படலாம். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கும்பம்:

    வீட்டில் விருந்தினரின் வருகை அதிகமாகும். அதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கேளிக்கை, விருந்து, பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொண்டு மகிழும் சூழ்நிலை உருவாகும்.

மீனம்:

    ஒரு நல்ல செய்தி வந்து சேரும். தந்தை மேன்மை அடைவார். அவரால் உங்களுக்கு உதவிகள் ஏற்படும். குடும்பத்தில் விரையச் செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி-வாகனங்களின்போது எச்சரிக்கை, நிதானம் தேவை.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #41 on: August 23, 2012, 06:27:00 PM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Thursday, 23 August, 2012
மேஷம்:

    எடுத்துக்கொள்ளும் காரியங்கள், முயற்சிகள் அத்தனையிலும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு வெற்றியே அடைவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். சிலர் அடகுவைத்த நகைப்பொருட்களை திருப்புவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

ரிஷபம்:

    தெய்வ உதவி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு தவறிப்போனவர்கள் மீண்டும் தங்களது குலதெய்வத்தைக் கும்பிடும் வாய்ப்பினைப் பெறுவார்கள். சிலர் புதிய தொழிலுக்கான முயற்சிகளைத் தொடங்குவார்கள்.

மிதுனம்:

    இதுவரை உங்கள் வாழ்க்கைத் துணையைத் தொல்லைப்படுத்தி வந்த உடல் நோய் நீங்கி அவர் ஆரோக்கியமாக இருப்பார். புத்தி சாதுர்யம் மேலோங்கும். நவநாகரீகப் பொருட்கள் வாங்குவதில் செலவு செய்வீர்கள்.

கடகம்:

    கேளிக்கை, விருந்து ஆகியவற்றில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடையும் யோகம் உண்டு. பெரியோர், ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். குருமார்களின் ஆசி கிடைக்கும். சிலருக்கு மந்திர தீஷை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிம்மம்:

    பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்க விவகாரங்கள் தீரும். பிதுர்தக்கடன் தவறிப்போனவர்கள் மீண்டும் பிதுர்கடன்களைச் செய்வதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். நோய் நீங்கி உடல் நலம் பெறுவார்கள்.

கன்னி:

    முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். எல்லாவிதமான செளபாக்கியங்களையும் அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள், உங்களுடன் சேர்ந்து உள்ளோர் அனைவரும்பல நன்மைகளைப் பெறுவர்.

துலாம்:

    சிலர் புதிய தொழிலுக்கான முயற்சிகளைப்  தொடங்குவார்கள். சிலருக்குப் புதிய  கெளரவப் பதவிகளும், பட்டங்களும் கிடைக்கும் வாய்ப்புண்டு. உங்கள் செல்வாக்கு, சொல்வாக்கு, அன்தஸ்து கெளரவம் மேன்மையடையும்.

விருச்சிகம்:

    வங்கி, ஆசிரியர் மற்றும் கல்வித்துறையின் பிறபணிகளில் இருப்பவர்கள் மற்றும் பணம் வரவு-செலவு செய்யும். தொழிலில் இருப்பவர்கள் அனைவரும் மேன்மையடைஆர்கள். சிலருக்கு தானதர்மத்தில் ஈடுபடும் வஆய்ப்புக் கிடைக்கும்.

தனுசு:

    சிலருக்குக் கோவிலில் தர்ம கர்த்தாவாகும் வாய்ப்புண்டு. இதுவரை குடத்தில் இட்ட விளக்கு போல இருந்த உங்களது பெருமை இனிக்குன்றில் கிட்ட விளக்காக ஒளிரப்போகும் காலமிது. மூத்த சகோதரர் மேன்மை அடைவார்.

மகரம்:

    கால், வயிறஉ, தொடை மற்றும் சில நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி உடல்நலம் பெறுவார்க். மூத்த சகோதரரரால் நன்மைகள் உண்டு. மனதில் மகிழஅச்சி பொங்கும். குடும்பத்தாரின் தேவைகளைக் காலமறிந்து பூர்த்தி செய்துவைப்பீர்கள்.

கும்பம்:

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், நன்மையும் மேலோங்கும். மூத்த சகோதரரால் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களுக்குப் பலவிதங்களில் லாபம் வருவதற்கான வாய்ப்புண்டு.

மீனம்:

    சிலருக்கு உபயதாரத்தால் சில நந்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. சிலருக்கு எதிர்பாராத தனவரவு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #42 on: August 24, 2012, 09:44:24 PM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Thursday, 24 August, 2012
மேஷம்:

    எடுத்துக்கொள்ளும் காரியங்கள், முயற்சிகள் அத்தனையிலும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு வெற்றியே அடைவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். சிலர் அடகுவைத்த நகைப்பொருட்களை திருப்புவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

ரிஷபம்:

    தெய்வ உதவி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு தவறிப்போனவர்கள் மீண்டும் தங்களது குலதெய்வத்தைக் கும்பிடும் வாய்ப்பினைப் பெறுவார்கள். சிலர் புதிய தொழிலுக்கான முயற்சிகளைத் தொடங்குவார்கள்.

மிதுனம்:

    இதுவரை உங்கள் வாழ்க்கைத் துணையைத் தொல்லைப்படுத்தி வந்த உடல் நோய் நீங்கி அவர் ஆரோக்கியமாக இருப்பார். புத்தி சாதுர்யம் மேலோங்கும். நவநாகரீகப் பொருட்கள் வாங்குவதில் செலவு செய்வீர்கள்.

கடகம்:

    கேளிக்கை, விருந்து ஆகியவற்றில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடையும் யோகம் உண்டு. பெரியோர், ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். குருமார்களின் ஆசி கிடைக்கும். சிலருக்கு மந்திர தீஷை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிம்மம்:

    பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்க விவகாரங்கள் தீரும். பிதுர்தக்கடன் தவறிப்போனவர்கள் மீண்டும் பிதுர்கடன்களைச் செய்வதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். நோய் நீங்கி உடல் நலம் பெறுவார்கள்.

கன்னி:

    முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். எல்லாவிதமான செளபாக்கியங்களையும் அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள், உங்களுடன் சேர்ந்து உள்ளோர் அனைவரும்பல நன்மைகளைப் பெறுவர்.

துலாம்:

    சிலர் புதிய தொழிலுக்கான முயற்சிகளைப்  தொடங்குவார்கள். சிலருக்குப் புதிய  கெளரவப் பதவிகளும், பட்டங்களும் கிடைக்கும் வாய்ப்புண்டு. உங்கள் செல்வாக்கு, சொல்வாக்கு, அன்தஸ்து கெளரவம் மேன்மையடையும்.

விருச்சிகம்:

    வங்கி, ஆசிரியர் மற்றும் கல்வித்துறையின் பிறபணிகளில் இருப்பவர்கள் மற்றும் பணம் வரவு-செலவு செய்யும். தொழிலில் இருப்பவர்கள் அனைவரும் மேன்மையடைஆர்கள். சிலருக்கு தானதர்மத்தில் ஈடுபடும் வஆய்ப்புக் கிடைக்கும்.

தனுசு:

    சிலருக்குக் கோவிலில் தர்ம கர்த்தாவாகும் வாய்ப்புண்டு. இதுவரை குடத்தில் இட்ட விளக்கு போல இருந்த உங்களது பெருமை இனிக்குன்றில் கிட்ட விளக்காக ஒளிரப்போகும் காலமிது. மூத்த சகோதரர் மேன்மை அடைவார்.

மகரம்:

    கால், வயிறஉ, தொடை மற்றும் சில நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி உடல்நலம் பெறுவார்க். மூத்த சகோதரரரால் நன்மைகள் உண்டு. மனதில் மகிழஅச்சி பொங்கும். குடும்பத்தாரின் தேவைகளைக் காலமறிந்து பூர்த்தி செய்துவைப்பீர்கள்.

கும்பம்:

    குடும்பத்தில் மகிழ்ச்சியும், நன்மையும் மேலோங்கும். மூத்த சகோதரரால் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களுக்குப் பலவிதங்களில் லாபம் வருவதற்கான வாய்ப்புண்டு.

மீனம்:

    சிலருக்கு உபயதாரத்தால் சில நந்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. சிலருக்கு எதிர்பாராத தனவரவு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #43 on: August 26, 2012, 11:26:47 PM »
இன்றைய ராசிபலன்
நாள்:
Sunday, 26 August, 2012
மேஷம்:

    பல வகையான செலவுகள் ஏற்பட்டாலும், எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவிற்கு வருமானம் வரும். வாக்கு வன்மையைப் பயன்படுத்தி சில வெற்றிகளைப் பெறுவீர்கள். அதன் வினையாக பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.

ரிஷபம்:

    மனைவி மூலமாகப் பணம் அல்லது சொத்து கிட்டும்.உறவினர்களிடமிருந்து நல்ல உதவிகள் கிட்டும். முக்கிய காரியங்களை வெற்றிகரமாகக் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பண வரவுகள் தாமதமில்லாமல் வந்து சேரும்.

மிதுனம்:

    உங்களுடைய வேலைகளைத் தாமதமில்லாமல் செய்து முடித்துக் கொள்வீர்கள். இதனால் ஒரு தெளிவான சூழ்நிலை காணப்படும். உங்களுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

கடகம்:

    தொழில், வியாபாரத்தில் நிலவி வந்த சிக்கல்களும், தடைகளும் நீங்கி மீண்டும் சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகம் பார்ப்பவர்களின் நேர்மைக்கும், கடின உழைப்புக்கும் நல்ல பலன் கிட்டும்.

சிம்மம்:

    கலைஞர்களின் வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலாளர்களுக்கு இருவகையான வருமானங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

கன்னி:

    பிள்ளைகளின் படிப்பு திருப்திகரமாக இருக்கும். கை அல்லது கால்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மனைவியின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பிறகு சீராகும். கலைஞர்கள் சில ஏமாற்றங்களைச் சந்திப்பார்கள்.

துலாம்:

    குடும்பத்தில் சில பிரச்சனைகளை தீர்க்க மனைவியின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தைப் பொறுத்த வரையில் புதிதாக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்.

விருச்சிகம்:

    எதிர்பாராத நெருக்கடிகள் குழப்பத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகம் பார்ப்பவர்கள் அலுவலகத்தில் எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் இயந்திரம் போல் வேலைகளைச் செய்வார்கள்.

தனுசு:

    எதையும் நீங்கள் விரைவாக செய்ய முடியாது. எல்லாவற்றையும் தாமதமாகத்தான் செய்து முடிக்க முடியும். ஆயினும் பணப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் எப்போதும் கையில் பணம் தாராளமாக நடமாடிக் கொண்டிருக்கும்.

மகரம்:

    பொன்னாபரணம், புதுவாகனம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை நினைத்தவுடன் வாங்கி விடுவீர்கள். எனினும் மனதில் பலவகையான குழப்பங்களும், கவலைகளும் அலைபாயும்.

கும்பம்:

    இரவில் சரியாக தூங்க முடியாது. அடிக்கடி சோர்வு தட்டும். எந்தக் காரியத்தையும் ஆர்வமில்லாமல் செய்வீர்கள். உங்கள் பேச்சிலும் வேகம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டாலும் அவற்றைக் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

மீனம்:

    பல வகையான அசெளகரியங்களால் மனநிலையும், உடல்நிலையும் ஒரளவு பாதிக்கப்பட்டாலும் உங்கள் வேலைகளில் முழுக் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.


Offline kanmani

Re: இன்றைய ராசிபலன்
« Reply #44 on: August 27, 2012, 12:43:29 AM »
திங்கள்    

Monday, August 27, 2012    

இன்றைய ராசிபலன்


மேஷம்    : தடைகள்    
ரிஷபம்    : பகை
மிதுனம்    : மரியாதை    
கடகம்    : சேர்க்கை
சிம்மம்    : வெற்றி           
 கன்னி    : புத்தி
துலாம்    : சந்திப்பு        
விருச்சிகம் : மனஉறுதி
தனுசு    : எதிர்ப்பு         
  மகரம்    : செலவுகள்
கும்பம்    : பேச்சு    
மீனம்    : அறிவு