Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
23
Yes
Incase if i get place wanna request song from movie " Darling".

Song: Un vizhigalil vizhunthu naan ezhukiren
Singer : my fav Harini

Fav line
என் மனம் கானலின் நீர் என ஆகுமா
கைகளில் சேருமா அன்பே
நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா
நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே
ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே


Ithatavira , Anbe anbe and Unnale songs also my favorite❤️

Lets enjoy the song
27
Dear RJ,
Movie name-Kumki
Directed by- Prabhu Solomon
Music director- D.Imman
Fav song-Onnum puriyala sola theriyala
My all time fav album...😍❤️
28
வணக்கம்  RJ
Movie name - lesa lesa
இந்த திரை படத்தில் வரும் எல்லாம் பாடல்களும் அருமை

1.   Aval Ulaghazhagi  - Karthik
2.   Lesa Lesa     -   Anuradha Sriram
3.   Lesa Lesa (Remix) -  Anuradha Sriram, DJ Ivan   
4.   Mudhal Mudhalai  -   Yugendran, Srimathumitha, Tippu   
5.   Yedho Ondru -   Srilekha Parthasarathy, Harish Raghavendra, Franko   
6.   Ennai Polave   -   K. S. Chitra, Suchitra

நான் தெரிவு செய்த பாடல் "Yedho Ondru ".....

அழகான வரிகள் ,அருமையா இசை அதோட  ஹரிஷ் ராகவேந்திரா குரலில் இந்த பாடல் செம சூப்பர்

"ஒரு தாயே நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது
தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா"


 இந்த பாடலை எல்லாருக்காகவும் கேக்குறேன்
29
Movie- Alaipayuthey
Song   -Evano oruvan
Music-A.R Rahman
Singer- Swaranalatha
Director-Maniratnam
My favorite song❤❤❤❤
Pages: 1 2 [3] 4 5 ... 10