Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 100292 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 489
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline TiNu

 • FTC Team
 • Hero Member
 • ***
 • Posts: 610
 • Total likes: 1682
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Dear RJ,

         Intha vaaram naan virumbi ketka ninaikkum paadal,       Movie   : Mounam Pesiyathe
       Song    : Aadatha Aattam Ellam
       Singer  : Karthik
       Lyrics   : Snekan
       Music   : Yuvan Sankar Raja                   Intha movie oru different view la present panninathu pola feel agum. Movie parkka romba interesting ah irukkum. Intha thiraipadam nalla peyar vaangiyatha theriyalai.. but enakku romba pidichu irunthathu.. story ending semaiya mudichu iruppar Director Ameer Sultan.

                   Ithil varum ellam paadalgalum oru oru message sollurathu pola irukkum..


                       
                  1. கண்ணின் காந்தமே வேண்டாம் - Kadhalin Aramba Nilai
                  2. என் அன்பே என் அன்பே             - Kadhalin Thavippu Nilai
                  3. சின்ன சின்னதாய் பெண்ணே..   - Kadhalinai Veruppu Nilai
                  4 . அறுபது ஆயிடுச்சு                     - Kadhalin Anubhava Nilai


Ethu eppadiyo namakku pidichathu ellam ஆடாத ஆட்டமெல்லாம் paadal than...  ithil enkku pidithathu pallavi than... ,


நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா..?
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏ நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு..


         
Namma ennatha nilaikkum nu aattam pottalum.. iruthiyil la .. kaalu koda namakku help pannathu.. vera yaaro 8 peroda kaalula than namma poi servom nu. paadal mudiyuthu.. avvlo than ulaga uyirin vaalkkai..

Enakku pidicha intha paadalai.. naan yarukku DC pannuren na.. Namma life la thorthuvittomo nu ninaikira oru oruvarukkum DC pannuren. Dear RJ ippo naan sollurathaiyum serthu sollirunga...

Life ivvlo than ippadi thaan nu illai.. Valkkaiye niratharam illai.. ithil namakku vantha thunbam thuyaram mattum eppadi nilaiyaanathga irukkum. "BE HAPPY! & LIVE HAPPY "

Nandri RJ & FTC Team.« Last Edit: December 01, 2023, 11:02:57 PM by TiNu »

Offline BeeMa

 • Full Member
 • *
 • Posts: 205
 • Total likes: 576
 • Karma: +0/-0
 • Hello friends I am Just New to this forum
Yes
Movie  Salangai Oli
song  Thakita Thadimi
 இசை   இசைஞானி
Singer SPB
lyrics  Vairamuthu
எனக்கு பிடித்த வரிகள்
பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன  பிரிந்து
இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
காலத்தால் அழியாத பாடல் FTC  மக்களோடு சேர்ந்து நானும் கேட்டு மகிளலாம்
« Last Edit: November 30, 2023, 09:53:37 AM by BeeMa »

Offline Minaaz

 • Newbie
 • *
 • Posts: 32
 • Total likes: 230
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum
எனது 2வது பதிவு

பாடலாசிரியர்- வைரமுத்து
பாடகர்- ஹரிஹரன்
இசையமைப்பாளர்- பரத்வாஜ்
திரைப்படம்-ஜே ஜே

பாடல்- உனை நான் உனை நான்

"உன்னை எண்ணி கொண்டு…
உள்ளே பற்றி கொண்டு…
உள்ளம் நோகுதடி…
என் உச்சி வேகுதடி…

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா…"

இந்த பாடல் சமீப காலத்தில் எனது மனதை வெகுவாக கவர்ந்தது எனலாம்.. அதிலும் குறிப்பாக இந்த வரிகள்..

Instagram இல் இந்த பாடல் அடிக்கடி கேட்க நேரிடும் இப்போதெல்லாம்.. இந்த பாடலை நமது இசை தென்றல் நிகழ்ச்சியிலும் இப் பாடல் தென்றல் என இதமாக ஒளித்திட என் நண்பர்களுடன் நானும் கேட்டு ரசித்திட ஒரு அலாதி பிரியம்...

அதனால் என் FTC உறவுகளுக்காக இந்த பாடல் ♥️

நன்றி...
« Last Edit: November 30, 2023, 03:34:32 PM by Minaaz »Offline PoonaKuttY

 • Newbie
 • *
 • Posts: 6
 • Total likes: 4
 • Karma: +0/-0
 • Gender: Male
 • 🤔 Its me only
YES...!!! BIG THANKS to our DJ and RJ.

Song name : Katti vechukko enthan anbu manasa
Movie name: En jeevan paaduthu
Singers      : S. janaki and Malaysia vasudevan
Music         : Ilaiyaraaja
lyricist       : Panju arunachalam

My fav lines:

Thottu thodarvathu sondhamamma
Thottil varai varum bandhamamma
Anbu karangalil nee anaika nee anaika
Muthu charamena nee sirika nee sirika
Maarathu idhu maraathu
Theeraathu suvai theeraathu
Aayiram kaalamae

Reason and like's:

1. kiramapurathil piranthavargaluku matume intha padalin unarvu puriyum, karthi and sudha combination nalla iruku video song parunga marakama.
2. enga ooru teakadai and bus travel apolam ketruken but ipo recent days ah mandaikulla oru mathiriya odite iruku ennanu therila.
3. malasiya vaasudevan kuralum malai thenum onu, and janaki amma voice evlo oru charming ah irukum konji konji.
4. legend pathi solla enna iruku Raja epothum rajatha, 2 beats laye songs play aagum. again and again ketute irukalam pola iruku.
5. Dedicated to all my FTC. this is my 1st IT epadiyavathu play aganum aandava...
« Last Edit: November 30, 2023, 12:35:02 AM by PoonaKuttY »

Offline AtmaN

 • Newbie
 • *
 • Posts: 20
 • Total likes: 40
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
Song - Aahaa
Movie - Vaazhl
Singer - Pradeep Kumar
Music - Pradeep Kumar

பிரதீப் குமார் அவர்களே பாடி இசை அமைத்த ஒரு மனதிற்கு இனிய பாடல்.
இந்த பாடலை கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது வாழ்கையில் எவ்வளவு தனிமை மற்றும் வெறுமை இருந்தாலும்
அதிலும் ஒரு பேரானந்தம் இருக்கின்றது என்பதையும்
வாழ்க்கையின் நிலை இல்லா தன்மையையும்
வாழ்க்கையில் அமைதி மற்றும் பேரானந்தம் என்பது இயற்கையில் தான் காண முடியும் என்பதையும் உணர முடியும்.

இந்த பாடலை வாழ்க்கையின் போக்கு புரியாத அனைத்து நண்பர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.« Last Edit: December 01, 2023, 12:55:34 PM by AtmaN »

Offline Saravana Kumar

 • Newbie
 • *
 • Posts: 9
 • Total likes: 19
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Movie name : Thadam
Song : inayae en Uyire tunaya
Music director: Arun raj
Singers : Sid sriram padmalatha
Favourite line :enaya en Uyire tunaya un inimayila
Na uraivathu yan ada
Yugamai Kai vira pitithu natappathu  pol unarkiran ada
Bgm music and female singer voice amazing
Thank you RJ and editer
Thank you gab bro
« Last Edit: December 01, 2023, 11:58:47 PM by Saravana Kumar »

Offline Jerry Vivy

 • Newbie
 • *
 • Posts: 10
 • Total likes: 20
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum

Offline Vijis

 • Newbie
 • *
 • Posts: 10
 • Total likes: 43
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Thank you rj and dj
Movie-kanave kalayathe
Song- poosu manjal female version
Director -gowthaman
Music - deva
Singer-anuradha paudwal
Actor- murali simran
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அனைத்து வரிகளும் மிகவும் அழகாக இருக்கும் இதில் எனக்கு பிடித்த வரிகள் பொன்மாலை தந்தவனே எந்நாளும் காதலிப்பேன் வெண்மேகம் சிறகு தந்தால் விண்ணோடு வலம் வருவேன் எந்தன் உயிர் மலரை உந்தன் திருவடிவில் தந்து உன்னக்குள் கரைந்து இந்த உலகத்தை மறந்திட ஏங்குதே ஓ ஹோ ஓ பொங்குதே கண்ணீரும் சிந்துதே
« Last Edit: December 01, 2023, 10:49:52 PM by Vijis »

Offline Charlie

 • Newbie
 • *
 • Posts: 18
 • Total likes: 57
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum

Offline Mani KL

 • Newbie
 • *
 • Posts: 27
 • Total likes: 163
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
Thanks to isaithendral Rj and dj and  editer
எனக்கு பிடித்த பாடல்
Song name- pattokottai ammalu
Movie name- Ranga
Actors- Rajinikanth and raathika
Realsed-1982
Music director-sanker Ganesh
lyricist-vali
Singers-spbalasubramaniam and malasiya vasau devan
இந்த பாடல் வரிகள் புடிக்கும் மியூசிக் புடிக்கும்
Dedication ftc all frnz
and mapla AUGUSTIN and sunflower தோழி
Thanks to ftc


« Last Edit: November 30, 2023, 03:45:35 PM by Mani KL »

Offline ரித்திகா

 • Forum VIP
 • Classic Member
 • ***
 • Posts: 4431
 • Total likes: 5090
 • Karma: +0/-0
 • Gender: Female
 • தமிழேன்று சொல்லிடு!!! தலை நிமிர்ந்து நின்றிடு !!!