Author Topic: திருப்பித்தந்து விடு  (Read 521 times)

!! AnbaY !!

  • Guest
காதல் வழியும் கண்களை
சிதைக்கும் புன்னகையை
உயிர் தொடும் விரல்களை
தூக்கம் பறிக்கும் குரலை
நிலை தடுமாற வைக்கும்
எல்லாம் மறந்து விடுகிறேன்
என்னை
மட்டும் திருப்பித்தந்து விடு
நான் நானாக இல்லை.