Friends Tamil Chat FM > இசை தென்றல்
இசை தென்றல் - 261
TiNu:
a
AtmaN:
Song - Satham Illadha Thanimai Kaeten
Movie - Amarkalam
Singers - S. P. Balasubramaniam, Sujatha
Music - Bharadwaj
மனித மனங்களில் ஏராளமான ஆசைகள் புதைந்திருக்கும். அதில் ஒரு சில ஆசைகள் நிறைவேறியும் பலது நிறைவேறாமல் இருக்கும்.
அது போன்று வாழ்க்கையில் சிறிய சிறிய மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்திற்கு ஏங்கும் நெஞ்சங்களுக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன்
இப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை…
இதிலே எதுவும் நடக்கவில்லை…
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று…
மரணம் மரணம் மரணம் கேட்டேன்…
Vijis:
Movie- Unnai ninaichen patu padichaen
Song -Vaanam idi idikka
Singers - S. P Balasubramanian S. Jangi
This movie all songs good
My favorite song❤
Mani KL:
Movie name: paadu nilavea
My fav song:malayoram veesum kaatru
Detication: tinu and suji and vethanisha a nd farzana and geeta and sun flower
PSK:
Movie name : Thenmerku paruvakatru
Song : kalli kattil pirandha thaye
Music : Ragunanthan
Lirics : vairamuthu
Singer: Vijay prakash
One of the best movie
All songs or good in this movie
Specially : yedi kallachi song
Kalli kallichedi song
Aatha adikkaiyilae song
Dedicated to all mom's
And my thayamal and kutty thayamal thashvika
Thank you : RJ
Thank you: editor big fan of your bgm always rocks
Thank you : gab bro
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version