Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 262

(1/3) > >>

Madhurangi:
வணக்கம் மக்களே , 

 போட்டி போட்டு சிறப்பா இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் Tinu & மண்டகசாயம் and தன தனித்துவமான Bgm மற்றும் editing மூலம் நிகழ்ச்சியை மெருகேற்றும் Tejasvikku என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

ரொம்ப நாள் அப்புறம் IT கு முதல் பதிவு செய்ய முடிஞ்சது மிக்க மகிழ்ச்சி. இந்த வாரம் நான் தெரிவு செய்த பாடல்

திரைப்படம் : பீமா
பாடல் : எனதுயிரே எனதுயிரே..
பாடகர்கள் - sadhana sarkam , chinmayi மற்றும் nikil mathew
வரிகள் : யுகபாரதி
இசை அமைப்பாளர் : Haris Jeyaraj

தூக்கத்தில எழுப்பி உனக்கு பிடிச்ச 2 songs சொல்லுன்னு கேட்டா கூட நான் கண்டிப்பா இந்த பாடல் சொல்லுவன்.    பல போராட்டங்களுக்கு அப்புறம் ஒன்றாக சேர்ற காதலர்களின் கண்ணீர் கலந்த சந்தோசத்தின் வெளிப்பாட்டை இந்த பாடலை விட அருமையா இன்னொரு பாடலால் வெளிப்படுத்த முடியுமா னு தெரியல.வரிகள், பின்னணி இசை , பாடங்களின் குரல் வளம் , காட்சியமைப்பு , நடிகர்கள் னு perfect musical treat இந்த பாடல்.  இதுல எனக்கு பிடிச்ச பாடல் வரிகள்

இனி இரவே இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை அன்பே உன்
உளறலும் எனக்கு இசை

இந்த பாடலை இந்த பாடல் பிடிச்ச எல்லாருக்காகவும் நான் dedicate பண்றேன்.

Mani KL:
Movie name:mounan peasiyathea
My fav song : oh sagi priya sagi
Actors :surya laila
Ftc fm rj DJ edit ellavarukkum en manamarntha nandri
Dc: all frnz எல்லாவருக்கும் வாய்ப்பு கொடுக்கணும்
அதனால்  niya songs appram ennoda songs space iruntha
Play song isaithendral rj request thank you

Vijis:
Movie -Jodi
Song-Oru poiyavathu (female version)
 Music-A R Rahman
Lyrics-vairamuthu
All time my favorite song❤
Thank you Rj and Dj

Shahina:
Hi rj and dj intha vaaram isai thendrel nigalchiyil naa thervu seiyatha movie " Indian"

Release date: 9 May 1996
Director: S. Shankar
Awards: National Film Award for Best Actor, Filmfare Award for Best Actor – Tamil, more
Music director: A. R. Rahman
Song - ipa kappal eare poyachu
Singer - S.P.Balasubramaniyam and P. Susheela
Lyrics - vaali

Enaku piditha varigal

" விடியும்
வரையில் போராடினோம்
உதிரம் நதியாய் நீராடினோம்
வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு
கண்ணம்மா கண்ணம்மா

நம்ம வாசல்
தேடி சாரல் வரும்
நெடு வானம் தூவும்
தூறல் வரும்

வாழ்வில்
சூழ்ந்த சோகம்
யாவும்

 கப்பலேறிப்
போயாச்சு சுத்தமான ஊராச்சு
கண்ணம்மா நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா"

Thank you 😊

Vethanisha:
Yes

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version