Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 263

<< < (2/3) > >>

gab:
.

Vijis:
Yes

mandakasayam:
hii dj and rj. இந்த வாரம் நான் தேர்வு செய்த பாடல் .. திரைப்படம் : மகாநதி..நடிகர்கள் :கமல் மற்றும் சுகன்யா
இசை : இளையராஜா ..இயக்குனர் : சந்தான பாரதி.

விருப்ப பாடல்: தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது


பாடியவர்: k.s சித்ரா
வரிகள்: வாலி


தமிழர் திருநாளாம் தை திருநாளில் புன்னகை பொங்கி புதுமையான மகிழ்சி அமைந்திட இப்பாடலை
நமது Ftc நண்பர்களுக்கு மற்றும்  FTC குழுமத்திற்க்கு  சமர்ப்பிக்கிறேன்  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Tejasvi:
Yes yes .. hi Mandakasayam... today nice hosting hehehehehe

கிள்ளிவளவன்:
movie name: Arangetra velai
Year:1990
music director: Ilayaraja
Song to be played:  Gundu onnu vachiruken
Cast : prabhu, vk ramasamy, Revathi
Director: Fazil
Songs
Aagaya Vennilavae"   Vaali   Uma Ramanan, K. J. Yesudas   
2.   "Gundu Onnu"   Piraisoodan   Mano   
3.   "Maamanukkum"   Vaali   K. S. Chithra, Mano   
4.   "Thai Ariyatha"   Vaali   Mano, S. P. Sailaja


Additional track my fav
https://youtu.be/npjo0oryKIg?si=26sN3Ki29WKnGfqY

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version