(http://i1319.photobucket.com/albums/t668/Maran2525/Isai%20thenral/music_zpsoydja6jj.png)
happy to got d place here..
am so happy for participant Isaithendral progm.
(http://i1319.photobucket.com/albums/t668/Maran2525/Isai%20thenral/signature_1_zpscut0ip30.gif)
Nice presentation of Isai thendarl progm. congrats FTC FM Team
yenakku Oru ponmaanai naan kaana song from Maithili ennai kaadhali movie la vendum... itz a nice melody song.. inthe song le lyrics ellam rasikure mathiri irukkum and miga azhagana kadhal kavithai varigal athanale yenakku inthe song rombe pudikkum...
(http://i1319.photobucket.com/albums/t668/Maran2525/Isai%20thenral/Title_zpsd2ki1no6.jpg)
one of the best songs, lyrics and music by tr and sung beautifully by the great legend SPB. the opening bgm to the song reminds of excellent day to follow and i usually hear at least twice alongwith lyrics
Movie Name : Maithili ennai kaadhali
Song Name : Oru ponmaanai
Singer : S.P.Balasubramanium
Music Director : T.Rajendar
Lyricist : T.Rajendar
Most of the songs that I like from 1980s were by msv and tr. But mistakenly attributed them to Ilayaraja. Great mistake. This guy TR easily could have beaten Ilayaraja if he only concentrated in music composing. Loss is ours. We lost so many songs.
(http://i1319.photobucket.com/albums/t668/Maran2525/Isai%20thenral/drummer_zps11847c19.gif)
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றால்
கலை நிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
கம்பனும் பெருமை கொள்வான் T R பார்த்து... ஈடு இணையில்லா வரிகள்...
மிக மிக அருமையான பாடல் தமிழ் மொழியின் சிறப்பினை பறைசாற்றும் அற்புதமான படைப்பு. தமிழ் உச்சரிப்பில் இந்த பாடலின் உயிர் நாடி உள்ளது. எவரும் பயன்படுத்தாத பல ஒப்பீடுகள். "பிரம்மனும் மோகத்தில் படைத்த பாகம் கண்கள்" இந்த வரிகள் இந்த பாடலாசிரியரின் ரசனையினை வெளிக்கொண்டு உள்ளது.
TR sir is one of the best lyrics writer, if he concentrate only on lyrics writing still he can produce master pieces
(http://i1319.photobucket.com/albums/t668/Maran2525/Music/projector_zps5698ef9d.gif)
We have to thank TR for this master piece and for bringing this beauty called "Amala" into Cine industry. He absolutely enhanced Amala's beauty through this music, camera and above all by his lyrics. Wow....who could describe a woman's beauty more than this? Hats off to TR.
(http://i1319.photobucket.com/albums/t668/Maran2525/Music/LSREDMUSICNOTES-LS_zps1e4e73ce.gif)
I would like to dedicate the Song My sweet friends Meenu and ReeNa...
(http://i1319.photobucket.com/albums/t668/Maran2525/Music/musicnotes_zpse023ef6d.gif)
'காற்றில் அசைந்து வரும்
நந்தவனத்துக் கிளி,
கால்கள் முளைத்ததென்று
நடைபோட்டாள்...'
இக்காட்சியை ரசிக்கையில்
யாரும்...
"இமைக்க கூடாதென்று
தடைபோட்டாள்..."
(http://i1319.photobucket.com/albums/t668/Maran2525/Isai%20thenral/ft_zps8qthb7fz.png)