என்றும் இனிய உறவாக உரையாடும் என் இனிய
தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் மட்டுமே எங்களுடையதாய் இருக்க ...அந்த கனவுகளை செயல்படுத்தி வாழ்வின் இலட்சியத்தை அடைய உறுதி கொள்.....
மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Tinu