Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 116

<< < (3/3)

BreeZe:
test

JeGaTisH:
படம்>Jeans




இதில் நான் கேட்க்க விரும்பும் பாடல் >Hai Rabba (Enakkae Enakka)


[highlight-text]எனக்கு பிடித்த வரிகள்.[/highlight-text]

அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்
நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

உன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது




[highlight-text]கட்டாயம் சொல்லுங்க.[/highlight-text]

இந்த பாடல்  போகும் பொது நான் classe la இருப்பேன். i miss all friends
இப்பாடல் என் FTC நண்பர்களுக்காக கேட்டுக்கொள்கிறேன்.

gab:
hi

MysteRy:
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று RJ அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

PowerStaR:


Hi Rj this week THANDVAM movie la irundhu "ORU PATHI NE ADI" song venum...tnx!

Directed by   A. L. Vijay
Starring   
                        Vikram
                        Jagapati Babu
                        Anushka Shetty
                        Amy Jackson
                        Lakshmi Rai
Music by   G. V. Prakash Kumar
Release date
                    28 September 2012

Last week unghe program kettan, it was superb YA...hope to see more from u :D neraya details segarichu thoguthu pesneega...nice to hear in your voice...so inthe varam Rj yaraga irunthalum All the best. ungala mari RJ vanda nanga eppo mey enga pangalipu irukum

Inda song ella FTc nanbargaluku dedicate pannran

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version