Author Topic: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY  (Read 4628 times)

Offline RemO

ABACUS - மணிச்சட்டம்

ABCISSA - கிடைத் தொலைவு

ABELIAN GROUP - அபீலியன் குலம்

ABERRATION - பிழர்ச்சி

ABOVE BOUNDED - மேல்வரம்புடையது

ABRIDGE NOTATION - சுருக்கக் குறிமானம்

ABSOLUTE CONVERGENCE - தனி ஒருங்கல்

ACUTE ANGLE - குறுங்கோணம்

ADJACENT ANGLE -
அடுத்துள்ள கோணம்

ADJACENT SIDE - அடுத்துள்ள பக்கம்

ADJOINT, ADJOINT MATRIX -
உடனிணைப்பு, உடனிணைப்புக் அணி

ADJUSTED DIFFERENCE
- சருசெய்த வேறுபாடு

AFFINE
- கேண்மை

AFFINE PLANE - கேண்மைத் தளம்

AGGREGATION - திரள்வு

ALGEBRA -
இயற்கணிதம்

ALGEBRAIC SUM - இயற்கணிதக் கூட்டுத்தொகை

ALTITUDE - குத்துயரம்

AMBIGUITY - ஈரடி

APOGEE - சேய்மைநிலை

APOSTERIORI -
பிற்கணிப்பு

ARITHMETIC MEAN
- கூட்டுச் சராசரி

ARITHMETIC PROGRESSION/SERIES - கூட்டுத் தொடர்

ASCENDING ORDER - ஏறுவரிசை

ASYMPTOTE - அணிகுகோடு

AUTO-CORRELATION - தன் ஒட்டுறவு

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #1 on: February 02, 2012, 05:14:00 PM »
BACKWARD DIFFERENCE - பின்னோக்கு வேறுபாடு

BALLISTIC CURVE - எறிபொருள் வளைவு

BASE, BASE 2 -
அடிப்படை, இரண்டு அடிப்படை

BASE OF A LOGARATHM - மடக்கையடி

BASE VECTOR -
அடிப்படைத் திசையன்

BASIS - அடுக்களம்

BASIS VECTOR -
அடுக்களத் திசையன்

BINOMIAL - ஈருறுப்பு

BINOMIAL COEFFICIENT - ஈருறுப்புக் கெழு

BINOMIAL OPERATION - ஈருறுப்புச் செயலி

BISECTOR -
சமவெட்டி

BOUNDARY CONDITION - வரம்புநிலைக் கட்டுப்பாடு

BOUNDED FUNCTION -
வரம்புறுச் சார்பு

BOUNDED SET - வரம்புறுக் கணம்

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #2 on: February 02, 2012, 05:35:08 PM »
CARDIOID - நெஞ்சுவளை

CHAIN RULE - சங்கிலி விதி

CHARECTERISTIC (OF A LOGARATHM) - (மடக்கை) முழுவெண்

CIRCUMSCRIBED CIRCLE -
வெளிச்சுற்று வட்டம்

CIRCUMSCRIBED POLYGON -
வெளிவரைவுறுப் பலகோணம்

CLOSED INTERVAL -
அடைத்த இடைவெளி

COAXIAL CIRCLES - பொது அச்சு வட்டங்கள்

COAXIAL SPHERES - பொது அச்சுக் கோளங்கள்

COLLINEAR, COLLINEARITY - நேர்க்கோடமை, நேர்க்கோடமைவு

COLLISION - மோதுகை

COMBINATION - சேர்வு, சேர்மானம்

COMMON FACTOR
- பொதுக் காரணி

COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION ETC.) - (கூட்டல், பெருக்க போறவையின்) பரிமாற்று விதி

COMMUTATION GROUP -
பரிமாற்றுக் குலம்

COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION) - (கூட்டல், பெருக்கல்) பரிமாற்றல் விதி

COMPACT SET -
இறுகியக் கணம்

COMPASS (GEOMETRY) -
கவராயம்

COMPLEX NUMBER -
சிக்கலெண்

COMPLEX VECTOR SPACE - சிக்கலெண் திசையன் வெளி

COMPONENDO ET DIVIDENDO -
கூட்டல் கழித்தல் விகிதச் சமம்

CONJUGATE (ROOT, PLANE, MATRIX ETC.) - இணையிய(ம்) (மூலம், தளம், அணி, போறவை)

CONTINUOS VARIABLE -
தொடர்ந்த மாறி

COORDINATE -
ஆயம்

CORRELATION (COEFFICIENT) -
ஒட்டுறவு (கெழு)

COS(INUSOIDAL), COSINE -
துணைச்செவ்வளை(வு)

COSET -
துணைக்கணம்

CURL -
சுருட்டை

CURVATURE -
வளைமை

CURVE - வளைவு

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #3 on: February 02, 2012, 05:38:28 PM »
DECAGON - பதின்கோணம்

DECIMAL NUMBER SYSTEM -
பதின்ம எண்முறை

DEGREE OF FREEDOM -
உரிமை அளவெண்

DEL OPERATOR -
வகைமம், வகைம இயக்கி - ∇ ≡ i (∂)/∂x) + j (∂)/∂y) + k (∂)/∂z); இங்கு x, y, z என்பது செவ்வக ஆயமுறை (rectangular coordinate system) ஆயங்கள்

DENOMINATOR -
(பின்னப்)பகுதி, (பின்னக்)கீழெண்

DETERMINANT -
அணிக்கோவை

DIAGONAL - மூலைவிட்டம்

DIAGONALLY OPPOSITE -
மூலைவிட்டமெதிர்

DIAMETRICALLY OPPOSITE - விட்டமெதிர்

DIE - பகடை

DIFFERENTIATION - வகையீட்டல்

DIFFERENTIAL CALCULUS - வகையீட்டு நுண்கணிதம்

DIRECTRIX -
இயக்குவரை

DIVISOR
- வகுஎண், வகுத்தி

DISCRIMINANT - பண்புகாட்டி

DISJOINT SET - வெட்டாக்கணம்

DIVERGENCE -
விரிதல் - ஒரு திசையன் புலத்தின் குறிப்பிட்டப் புள்ளியில் உள்ள சுருக்கம் அல்லது விரிவின் அளவி; எ.டு. சூடேற்றபடும் காற்று விரியும் போது அதன் 'விரிதல் நேரமம் (positive) ஆகும்; வெப்பமாறும்போது சுருக்கத்தால் அதன் விரிதல் எதிர்மம் (negative) ஆகும்; விரிதல் அடர்த்தியின் மாற்றம் என கருதலாம்; வரையறைவு : div v ≡ ∇ . v = ∂vx/∂x + ∂vy/∂y + ∂vz/∂z

DUAL -
இருமம்

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #4 on: February 02, 2012, 05:40:02 PM »
ECCENTRICITY - மையப்பிறழ்வு

EXPECTATION - எ
திர்ப்பார்ப்பு - ஒரு சோதனையின் அனைத்து நிகழக்கூடிய விளைவுகளின் சராசரி நிகழ்தகவு (mean probability of all outcomes);

EXPONENTIAL - அடுக்குக்குறி (வீதம்)

EXPONENTIAL SERIES - அடுக்குக்குறித் தொடர்

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #5 on: February 02, 2012, 05:41:06 PM »
FRUSTRUM - அடிக்கண்டம் - ஒரு கூம்பு (cone), கூம்பகம் (pyramid) அல்லது கோளம் (sphere) இரு இணைத்தளங்களால் (parallel planes) வெட்டப்பட்டிருப்பின், அவ்விருத்தளங்களுக்கு இடையே அமைந்தப் பகுதி

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #6 on: February 02, 2012, 05:42:11 PM »
GENERATING FUNCTION - பிறப்பிக்கும் சார்பு

GEOMETRIC MEAN - பெருக்குச் சராசரி

GEOMETRIC PROGRESSION/SERIES - பெருக்குத் தொடர்

GRADIENT -
சரிவு - இந்த திசையளவு ஒரு திசையன் புலத்தின் பெருமமான அதிகரிப்பின் திசையில் நோக்கி இருக்கும்; வரையறைவு : grad f = ∇f ≡ (∂f/∂x) i + (∂f/∂y) j + (∂f/∂z) k

GREATEST COMMON FACTOR (GCF) -
மீப்பெரு பொதுக் காரணி

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #7 on: February 02, 2012, 05:43:25 PM »
HIGHEST COMMON FACTOR (HCF) - மீப்பெரு பொதுக் காரணி

HISTOGRAM -
செவ்வகப்படம்

HYPOTNEUSE - செம்பக்கம்

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #8 on: February 02, 2012, 05:50:57 PM »
IMAGINARY NUMBER - கற்பனை எண்

IMAGINARY ROOT
- கற்பனை மூலம்

INCENTER - உள்மையம்

INDEPENDENT VARIABLE
- சார்பில்லா மாறி, சார்பற்ற மாறி

INDUCTION
- உய்த்தறிதல்

INEQUALITY -
சமனிலி

INFINITE -
கந்தழி, முடிவிலி

INFLEXION - மாறிடம் - ஒரு வளைவின் வளைமை, அதாவது சாய்வின் கதிர்வு மாறும் இடம்

INPROPER FRACTION
- தகாப்பின்னம்

IMPROPER INTEGRAL
- முறையிலாத் தொகையீடு

INSCRIBED CIRCLE -
உள்தொடு வட்டம்

INSCRIBED POLYGON
- உள்வரைவுப் பலகோணம்

INTEGRAL CALCULUS
- தொகையீட்டு நுண்கணிதம்

INTEGRATION -
தொகையீட்டல்

ITERATION - மறுசெய்கை

ITERATIVE PROCESS - மறுசெய்கை முறை

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #9 on: February 02, 2012, 05:56:05 PM »
JOINT PROBABILITY - கூட்டு நிகழ்தகவு

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #10 on: February 02, 2012, 06:02:35 PM »
LATTICE - கூடமைப்பு

LEADING DIAGONAL
- தலைமை மூலைவிட்டம்

LEAST COMMON MULTIPLE (LCM) - மீச்சிறு பொது மடங்கு

LINEAR TRANSFORMATION - நேரியல் உருமாற்றம்

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #11 on: February 02, 2012, 06:03:40 PM »
MAGNITUDE - பருமை

MATHEMATICAL MODEL - கணித மாதிரி

MAXIMA - பெருமம்

MINIMA -
சிறுமம்

MINUS (EG 2 MINUS 2) -
சய (எ.டு. 2 சய 2 சமன் 0)

MINUS (EG -2) -
எதிர்ம (எ.டு. எதிர்ம 2)

MULTINOMIAL COEFFICIENT - பல்லுறுப்புக் கெழு

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #12 on: February 02, 2012, 06:04:16 PM »
n-th ROOT - n-ஆம் படி மூலம்

NEGATIVE NUMBER - எதிர்ம எண்

NULL SET - வெற்றுக் கணம்

NUMERATOR - (பின்னத்)தொகுதி, (பின்ன)மேலெண்

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #13 on: February 02, 2012, 06:05:37 PM »
ODD - ஒற்றைப் படை

ODD FUNCTION - ஒற்றைப்படைச் சார்பு

ODDS AGAINST - பாதக விகிதம்

ODDS IN FAVOUR -
சாதக விகிதம்

ONE-TO-ONE CORRESPONDENCE -
ஒன்றுக்கொன்றான இயைபு

OPTIMAL VALUE, OPTIMUM - உகம மதிப்பு, உகமம்

ORIENTATION -
திசைப்போக்கு

ORTHOCENTER
- செங்கோண மையம், செங்குத்து மையம்

ORTHOGONAL -
செங்கோண, செங்குத்து

ORTHOGONALITY
- செங்குத்துமை

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #14 on: February 02, 2012, 06:08:30 PM »
PARAMETER - கூறளவு, பண்பளவு

PARALLELOGRAM
- இணைகரம்

PARALLELOPIPED - இணைகரத் திண்மம்

PERIGEE - அண்மைநிலை

PERPENDICULAR - செங்குத்து, செங்குத்தான

PARTICULAR SOLUTION -
சிறப்புத் தீர்வு, குறிப்பிட்டத் தீர்வு

PERMUTATION
- வரிசைமாற்றம், வரிசைவகுதி

PLANE - தளம்

PLANE GEOMETRY -
தளவடிவியல்

PLUS (EG. 5 + 5) - சய (எ.டு. 5 சய 5 சமன் 10)

PLUS (EG. +5) - நேர்ம (எ.டு. நேர்ம ஐந்து)

POLYGON - பலகோணம்

POLYHEDRON - பன்முகி

POLYNOMIAL - அடுக்குக்கோவை, பல்லுறுப்புக்கோவை

POSITIVE NUMBER - நேர்ம எண்

POSITIVE ROOT - நேர்ம மூலம்

PRIME ELEMENT - பகா உறுப்பு

PRIME NUMBER -
பகா எண், வகுபடா எண்

PRIME FACTOR - பகாக்காரணி

PRIMITIVE -
தொடக்கநிலை

PRIMITIVE POLYNOMIAL - தொடக்கநிலை அடுக்குக்கோவை

PROBABILITY - நிகழ்தகவு

PROBABILITY DENSITY - நிகழ்தகவு அடர்த்தி

PROBABILITY DENSITY FUNCTION -
நிகழ்தகவு அடர்சார்பு

PYRAMID - கூம்பகம்