Author Topic: அணில் ஏறாத கொம்பு...  (Read 2804 times)

Offline vedhalam

அணில் ஏறாத கொம்பு...
« on: July 25, 2011, 08:02:17 PM »
(1) அணில் ஏறாத கொம்பு அது என்ன கொம்பு ?

(2) தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன்-அது என்ன?

(3) தொப்பையனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல்-அது என்ன?

(4) சுட்ட குருவி ஊர்மேலே போகுது அது என்ன?

(5) கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் அவன் யார்?


Offline kanmani

Re: அணில் ஏறாத கொம்பு...
« Reply #1 on: July 25, 2011, 08:52:39 PM »

1. maatu kombu
2. Thengaai( coconut)

3. ... ( yosikaren wait panunga)
4. ...

5. pootu

Offline kanmani

Re: அணில் ஏறாத கொம்பு...
« Reply #2 on: July 25, 2011, 09:53:05 PM »
3. சட்டை
4.பலகாரம்

 
intha  vidugathaiyum kandupidichitanea
hmm its ok ( its all in the game )
   8) :D :D :D :D :D 8)
« Last Edit: July 25, 2011, 10:10:36 PM by kanmani »

Offline vedhalam

அணில் ஏறாத கொம்பு...
« Reply #3 on: July 26, 2011, 10:03:31 AM »
கண்மணி எப்படி இப்படியெல்லாம்...???அனைத்தும் சரி...