Author Topic: கவி பாடும் கட்டழகி...  (Read 2365 times)

Offline vedhalam

கவி பாடும் கட்டழகி...
« on: July 26, 2011, 10:47:07 AM »
1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?

2. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?

3. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

4. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் வந்து விடுவான் - இவன் யார்?

5. கவி பாடும் கட்டழகி காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன?


Offline kanmani

Re: கவி பாடும் கட்டழகி...
« Reply #1 on: July 26, 2011, 11:59:36 AM »
1. vengayam
2. thengaaai
3. muttai
4. kottaavi
5 ko koo kuyil thaan


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கவி பாடும் கட்டழகி...
« Reply #2 on: July 26, 2011, 02:06:12 PM »
i hope ur rigiht :P kannumani