வணக்கம் RJ, எனக்கு மட்டும் இந்த வாரம் song வரலன்னா அரிசியில பொம்மை செஞ்சு ஆணி குத்தி சூனியம் வச்சுடுவேன். யாருக்குன்னு கேக்காதீங்க யாருக்கோ 😐😐
சரி சரி பயப்படாதீங்க, உல்லாலாய்க்கு 😁
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் சிவாஜி
திரைப்படத்தில் இருந்து சஹாரா பூக்கள் பூத்ததோ
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், கோமதி ஸ்ரீ
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள் : வைரமுத்து
இது தான் இப்போ ரீசண்ட் addiction. சஹானா சாரல் தூவுதோ பாடலை விடவும் இது இதமா இருக்கு கேட்க. FM admin நீங்க மட்டும் சஹாரா பூக்கள் பாட்டுக்கு பதிலா சஹானா சாரல் பாட்டு போட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு மந்திரிச்ச பொம்ம வச்சிடுவேன்.
மிக்க நன்றி RJ. இந்த பாடலை நான் என்னுடைய besties Moon sis, Agni sis, Ms sis and my kutti sister JKJ sisகாக கேக்கறேன்