Author Topic: எங்கே அவன் ?  (Read 172 times)

Offline AgNi

 • Jr. Member
 • *
 • Posts: 95
 • Total likes: 406
 • Karma: +0/-0
 • பெண்மை வெல்க !
எங்கே அவன் ?
« on: May 18, 2021, 12:06:26 PM »


தேடல் -1

அன்றைய பொழுது ஏனோ ரம்மியமாய் தோன்றிற்று அனுவுக்கு ...

கல்லூரி வாசலில் காலடி வைத்ததும் நேற்றைய மழையில்  நனைந்த
மண்ணின் மணமும் பன்னிர் பூக்களின் வாசமுமாய் வரவேற்றது ...
உயர்ந்த அந்த மரங்களின் குளுகுளு நிழல் ஜில்லிப்பாய் உடலை ஊடுருவி
தென்றல் தழுவி கொள்ள சுகமாய் அவள் நடை  போட்டாள்.
இளங்கலை படிப்பை முடித்த அவள் மேலாண்மை படிக்க
தொலைதூர கல்வியில் சேர்ந்து இருந்தாள்...
வருடாதிருக்கொரு முறை ஆலோசனை வகுப்புகள் 7  நாட்கள்  நடக்கும்..
அங்கு சொல்லிக்கொடுப்பதை வைத்து அவள் வீட்டில் படித்து தேர்வு எழுதினாள்.
 இது இரண்டாம் ஆண்டு ..
அவள் வகுப்பு அறையை நோட்டீஸ் போர்டில் பார்த்து சென்று அடைந்தாள் .

அங்கு ஏற்கனவே அவள் தோழி கவிதா அமர்ந்து இருந்தாள் ..
"ஹே வாடி ! எப்படி இருக்கே ? என்று குசலம் விசாரிக்க சிரித்தாள் அனு.
ஏண்டி நேத்துதான் பார்த்து பேசினோம்..என்னமோ பார்த்து வருஷம் போல
கேக்குறே ? என்று நகைக்க .."ஆமாம்லே ..என்று சிரித்தவள் சட் என  கூவினாள்
"என்ன இன்னிக்கு ரொம்ப அழகா வந்து இருக்கே ? என்று ஆச்சர்யத்துடன் கேக்க ...
அவள் தலையில் குட்டினாள் அனு...என்னடி  கலாய்க்கிறியோ ?' என்றாள் .
"இல்லடி " என்று தலையை தடவியவாறு  அவளை மீண்டும்  பார்த்தாள் கவிதா .
       அழகு சாதனம் தேவை படாத அனுவின் முகம் சந்தன நிறத்தில்....
அழகிய கண்களில் மெலிய மையிட்டு...  வில்லாய் வளைந்த புருவத்தின்
மத்தியில் சிறு பொட்டு இட்டு......  அலைபாயும் கூந்தலை அடக்கி கிளிப் போட்டு....
 கழுத்தில் மெலிய சங்கிலி தொங்க... அந்த நீல நிற சுடிதாரில் வெகு அழகாக இருந்தாள் அனு ..
"உண்மைய சொன்ன அடிக்கிற லூசு   " என்று திருப்பினாள் கவிதா யாரோ வருவதை பார்த்து .
         அங்கு வகுப்புஅறைக்குள் நுழைந்தான் அவன் .
"ஹாய் விஷ்ணு " என்று பல குரல்கள் எழுந்தன அறைக்குள் .
"ஹாய் ஹாய் " என கை அசைத்தவாறு வந்தவன்.
அனைவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தவன்.
அழகிய  தோற்றமும்  கம்பீரமுமாய்  நடை  போட்டவன்
"  ஹை " சொன்ன  எல்லாரையும்  பார்த்து  புன்னகைத்தான் ..
கவிதாவும்  "ஹை  விஷ்ணு ...ஹொவ்  ஆர் யு?  ? " என்று  கேட்க  ...
"fine fine"என்று  சொன்னவன்  அவள்  அருகில்   அமர்ந்து  இருந்த   அனு  வை  பார்க்க . ..
அனு  புன்னகை  செய்து  ஹை  என்பது போல  தலை  அசைத்தாள் ..
விஷ்ணு  வும் " ஹை  அனு " என்று   விட்டு  பின்னே   சென்று  தோழர்களுடன் அமர்ந்தான்  .

        கவிதா அனுவின் காதுக்குள் கிசுகிசுத்தாள் ..."என்ன Handsomea இருக்காண்டி விஷ்ணு " என்க ...
அனு .." ஷ்ஷ் ..சும்மா இருடி..உனக்கு வேற வேலையே இல்லையா? " என்று அடக்கினாள்.
 கவிதா .." நீ ..ஒன்னும் சொல்ல விடமாட்டே ..பசங்கள சைட் அடிக்கக்கூட விடமாட்டே ..?
உனக்கு பிடிக்கலைன்னா நீ    சும்மா இருடி..என்றவள் ...அவனை வர்ணிக்க ஆரம்பித்தாள் "
"அவன் face பால் வழியும் முகம் டி ...பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கே "என்றவளை ..
அனு அவளின் கைகளில் கிள்ளி அடக்கினாள். அதற்குள் ப்ரொபஸர் வர அமைதியானார்கள் .       
 
( தமிழ் படிக்க இயலா தோழர் , தோழிகளுக்காக தங்கிலீஷ் இல் type செய்து உள்ளேன்...படித்து என்ஜோய் ப்ரெண்ட்ஸ் .)

Enge Avan ?

Thedal -1


Andraya poluthu yeno Rammiyamaai thondritru Anu vuku ...

Kaloori vasalil kaaladi vaithathum  netraiya mazhaiyil nanaintha mannin manamum pannir pookalin vaasamumaai varavetrathu.
Uyarntha antha marankalin kulukulu nizhal jillippaai udalai ooduruvi thendralum thaluvi kolla sugamaai nadai pottal aval..
Elankalai padippai muditha Anu Mellaanmai padika tholai thoora kalviyil sernthu irunthaal .
   Varudathirku oru 7 natkal aalosanai vagupu nadai perum ..Angu solli kodupathai vaithu veetil padithu Thervu eluthi vanthal aval.Ethu Erandaam Aandu ..Aval vagupu araiyai Notice boardil parthu sendru adainthal.
   Angu Yerkanave aval thozhi kavitha amarnthu irunthal."hey Vaadi" endru kavitha kusalam visarika sirithal Anu .
"yendi nethutana parthu pesinom ?Ennamo parthu varusham pola kekure?" endru nakaika ..."Amamle.." endra kavitha sat ena koovinal.."ennadi iniku romba azhaka vanthu iruke ?"endru acharyathudan keka ,Anu aval thalaiyil kuttinal..."enadi Kalaaikiryo?" enka "Illadi " endravaru kavitha meendum Anuvai oru murai parthaal..
       Azhaku sathanagal thevai padatha santhana nirathil ...azhakiya kankalil meliya mei ettu...villaai valaintha puruvathin mathiyil siru potu ettu....alaipaayum koonthalai adaki clip potu ....antha Neela nira chuditharil vegu azhakaka irunthal Anu.
"unmaiya sonna adikiraa lusu " endravaru vagupukul yaro varuvathai arinthu thirumbinal kavitha.
       Angu Vishnu vanthu kondu irunthan .."haai Vishnu " endru pala kuralkal elunthana ."hai hai" endru kai asaithavaaru vanthavan anaivarin kannaiyum karuthaiyum kavarnthavan.
    Azhakiya thotramum kambeeramumai nadai potavan Hai sonna elariyum parthu punnakaithan.. Kavithavum "hai Vishnu...How ae you ? " endru ketka ..."fine fine"endru sonnavan aval arukil amarnthu iruntha Anu vai parkka....
Anu punnaithu seithu Hai enbathu pola Thalai asaithaal..Vishnu vum Hai Anu endru  vitu pinne sendru Thozharkaludan amarnthan .

           Kavitha Anu vin Kaathukul kisukisuthal ..."enna Handsomea irukandi avan " enka...Anu.."shsh" summa irudi ...unaku vera velaiye illaya ?"endru adakkinal .
          Kavitha  "onum solla vidamatte ..?Pasangala sight adikka kuda vida maatiya ?Unaku pidikalana nee summa irudi .."Endraval...Vishnu vai Varnika arambithal ....avan fave pal vadiyum mugamdi parthute irukalam pola iruke ...endravalai ..avalin kaikalil killi adakinnal Anu...Atharkul professor vara anaivarum Amaithiyaanaarkal


« Last Edit: May 18, 2021, 12:08:25 PM by AgNi »

Offline Dragon Eyes

 • Newbie
 • *
 • Posts: 44
 • Total likes: 108
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
Re: எங்கே அவன் ?
« Reply #1 on: May 18, 2021, 12:22:36 PM »
Nice story. U have a gud imagination power.waiting for ur next Part

Offline Tejasvi

 • Newbie
 • *
 • Posts: 34
 • Total likes: 79
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Re: எங்கே அவன் ?
« Reply #2 on: May 18, 2021, 09:35:27 PM »
Wow Agni sis.. evvlo naal wait panna vachutenka.. Aaapppyyyyyy vanthutenka...

Offline எஸ்கே

 • Jr. Member
 • *
 • Posts: 68
 • Total likes: 145
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: எங்கே அவன் ?
« Reply #3 on: May 20, 2021, 09:02:01 PM »

அக்னி தோழி மிகவும் சிறப்பு உங்களுக்கு கதைகள் கூட எழுத தெரியுமா.
அடடா கதையில் அந்த பெண்ணின் அழகை வர்ணித்த விதம் மிகவும் அருமை.
நீங்கள் எழுதும் கவிதைக்கு நான் ரசிகன் இனி கதைக்கும் ரசிகனே.
மென்மேலும் உங்கள் படைப்பை எதிர் பார்க்கும் 
                                                                                                         உங்கள் தோழன்
                                                                                                                  எஸ் கே
tiny image hosting
உலகப் புரட்சியின் நோக்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவது -  மாவீரன் பகத் சிங்

Offline AgNi

 • Jr. Member
 • *
 • Posts: 95
 • Total likes: 406
 • Karma: +0/-0
 • பெண்மை வெல்க !
Re: எங்கே அவன் ?
« Reply #4 on: May 25, 2021, 01:16:13 PM »

நன்றி டிராகன் ! தேஜஸ்வி அண்ட் எஸ்கே ! உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் !
Offline AgNi

 • Jr. Member
 • *
 • Posts: 95
 • Total likes: 406
 • Karma: +0/-0
 • பெண்மை வெல்க !
Re: எங்கே அவன் ?
« Reply #5 on: May 25, 2021, 02:49:16 PM »

அந்த வகுப்பின் இடைவேளையில்  அந்த ஆண்டின் தேர்வு கட்டணத்தை கட்ட அதுவே கடைசி நாள் என்று .. வகுப்பில் சலப்பு கூடிற்று ...
இப்படியா கெடு விதிப்பார்கள் என்று...
அனு வும் கவி யும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் ...நீ கட்டிட்டியாடி.... என்று ஏககாலத்தில் கேட்டு கொள்ள ... கவிதா நேத்துத்தாண்டி ஆன்லைன்ல கட்டினேன் என்றாள்   .அனு," அயோ , நான் கட்டலையேடி..என்று பரிதவித்தாள்.
"இதென்ன பிரமாதமா ? இப்போவே ஆப் ல கட்டு என்று கூற...அனு வோ நான் money transfer ஆப் வெச்சுக்க மாட்டேண்டி என்றாள் ..கவிதா ..."சரி ATM  ல money  எடுத்து இங்கயே ஆபீஸ் ல கட்டலாம் . என்று ஐடியா கொடுத்தாள்...
அதற்கும் பேய் முழி முழித்தாள் அனு  .
      அனு ..." .ATM ல money  எடுத்து இங்கயே பெ பண்ணலாம் தான் பட் .   ஏதும் கார்டு எடுத்து வரலையே ? என்று நகம் கடித்தாள். 
இப்போ என்ன செய்ய போறே அனு ...நானும் ஏதும் எடுத்து வரலையே ....என்று பாவமாக பார்த்தாள். அனு தான் தலையை தானே குட்டி கொண்டாள் ...
"இன்னிக்குனு இந்த சின்ன handbag  எடுத்து வந்தேன் ...கார்ட்ஸ் ..money  எலாம் வேற bag  ல இருக்குடி ..இப்போ என்ன செய்ய ? என்று புலம்பி கொண்டு இருக்க...
பின் சீட்டில் இருந்து விஷ்ணுவும் அவன் நண்பர்களும் எழுந்து வெளிய போக வந்தார்கள் ...இவர்கள் உணவு உன்ன செல்லாமல் இருப்பதை கண்டு ...
" ஹாய் அனு அண்ட் கவிதா ..லஞ்சுக்கு   போகலையா  ?என்று கேட்டான்..
உடனே கவிதா " இல்ல விஷ்ணு /இவை இன்னும் எக்ஸாம் பீஸ் கட்டல..அதன் யோசிச்சுட்டு இருக்கோம் ...என்று அனு அவளை ரகசியமாய் சொல்லாதே என்பது போல் பார்த்தும் பார்க்கததை போல சொல்லி விட்டாள்...
     விஷ்ணு எவ்ளோ கட்டணும் என்று கேட்க அனு வாய் திறந்தாள் ..." இல்ல விஷ்ணு .. நான் பார்த்துகிறேன் " என்று சொல்ல...கவிதா எல்லாருக்கும் போல தான் விஷ்ணு    ...3900 ரூபீஸ் என்றாள்முந்தாடி கொண்டு . 
அனு கோபமாக  கவிதாவை பார்த்து .முறைத்தாள் .விஷ்ணு நான் பெ பண்றேன்..நீங்க later கொடுங்களேன் ..என்று கூறினான் .
அனு அவசரமாக வேண்டாம் என்று தலை அசைத்து ..."தேங்க்ஸ் விஷ்ணு ...வேணாம்..நான் பார்த்துகிறேன் ..." என்று கூற ..அவன் அவளை ஆழமாக உற்று பார்த்து ..R U sure ? என...அனு "எஸ் " எனவும் ....அவன் ..ஓகே என்று தோளை குலுக்கி கொண்டு நகர்ந்தான் நண்பர் பட்டாளத்துடன் ..
  அவன் நகர்ந்ததும் ..பட் பட் என கவிதா வின் தோளில் அடித்தாள் அனு ...
"ஏண்டி சும்மா இருக்க மாட்டியா?    என் problem  என்னோட ...இதெல்லாம் ஏன் விஷ்ணுத சொல்றே ? என்று கோபத்துடன் கேட்டாள்...
 கவிதா சிரித்தவாறே , " நடிக்காதேடி...உங்க ட்ராமா  எலாம் எனக்கு தெரியும் "
என்றாள் . அனு கண்களை விரித்து பார்த்து ..வாட் டூ யூ மீன்? " என்றாள்  பதட்டத்துடன் .   
        கவிதா ..."அடடே ...ஒன்னும் எனக்கு தெரியாத போல ஏண்டி நடிக்கிறே ? நீங்க ரெண்டு பெரும் கண்ணுலயே பேசிக்கிறது நான் கவனிக்கலைனு நெனைக்கிறிய ? என்று சிரித்தாள் ...அனு, " என்னத்த கவனிச்சே ? அப்டி எலாம் ஒன்னும் கிடையாது .." என்று சொல்லிவிட்டு எதோ நினைவில் ஆழ்ந்தாள் அனு.
Offline எஸ்கே

 • Jr. Member
 • *
 • Posts: 68
 • Total likes: 145
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: எங்கே அவன் ?
« Reply #6 on: May 25, 2021, 07:34:51 PM »
மிக்க நன்றி தோழி அக்னி 🔥
அடுத்த எபிசோட்  எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது....
tiny image hosting
உலகப் புரட்சியின் நோக்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவது -  மாவீரன் பகத் சிங்

Offline Dragon Eyes

 • Newbie
 • *
 • Posts: 44
 • Total likes: 108
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
Re: எங்கே அவன் ?
« Reply #7 on: May 25, 2021, 07:48:15 PM »
So nice

Offline AgNi

 • Jr. Member
 • *
 • Posts: 95
 • Total likes: 406
 • Karma: +0/-0
 • பெண்மை வெல்க !
Re: எங்கே அவன் ?
« Reply #8 on: May 29, 2021, 09:23:12 PM »


அனு  வின் மனதில் எண்ணங்களின்  இழையோடியது
அந்த  வகுப்பு  ஆரம்பதில்  விஷ்ணு  வை பற்றி  அவளுக்கு  பெரிதான  அபிப்பிராயம்  ஏதுமிலை  .
ஆனால்    அன்று  ஒரு  நாள்  ஒரு  காட்சி ஐ  காண  நேர்ந்தது  …
அன்று  சாலையில்  சென்று  கொண்டு  இருந்தால் …ஓர்  இடத்தில்  ஒரே  கூட்டம்  ..என்னவென்று    எட்டி பார்த்தாள் அனு.

ஒரு  திருடனை பிடித்து  அடித்து  கொண்டு  இருந்தனர்  எல்லாரும் …அந்த  திருடனை  பார்க்க  திருடன்   போல  இல்லை .
பிச்சைக்காரனை  போல  இருந்தான் ..அங்கு  ஒரு  கார்  மேலே  சாய்ந்து  இருந்தவன்  விஷ்ணு  ..அந்த  திருடன்  விஷ்ணுவின்  purse   ஐ  அடித்து  எடுத்து  இருந்தான்  போல ..அனைவரும்  அவனை i அடித்து  கொண்டு  இருக்க விஷ்ணு  அவர்களை   தடுத்து  கொண்டு  இருந்தான்  .
“மொதல்ல  அவரை  அடிக்கிறதா  நிறுத்துங்க  “ என்று  சொல்லிவிட்டு  அந்த  திருடனிடம்  கேட்டான் …
“இப்படி i திருடிய  அளவுக்கு  என்ன  உனக்கு  கஷ்டம்  இப்போ  ? “ என்று  வித்தியாசமாக  கேட்டான்   …அவ்ளோவு தான்
 அந்த  திருடன்  அவன்  காலில்  விழுந்து கதறி  விட்டான்…
“சார்  சார் ….அம்மாக்கு  மருந்து  வாங்க  காசு  இல்லை …எல்லார்கிட்டயும்   கடனை  கேட்டும்  கிடைக்கல....
வேற  வழி  தெரியல ..அம்மாக்கு  இன்னிக்குள  இன்ஜெக்ஷன்  போட்டு  ஆகணும்  ..இல்லனா  அவங்க  உயிர்க்கு  ஆபத்து ..அதன்  சார் 
உங்க   பணத்தை  எடுத்துட்டேன்  “ என்று  அழுதான் .
அவன்   கதை  கேட்டு  அங்கு  இருந்தவர்கள்  திகைத்து  பொய்  விட்டனர் ..விஷ்ணு  “ பார்த்தீங்களா   …அவன்  தேவை  கு 
எடுத்து  இருக்கான்   ..நான்  பார்த்துகிறேன் ..நீங்க   எல்லாரும்  போங்க  என்று  அனுப்பிவிட..எல்லாரும்  முணுமுணுத்து 
கொண்டே     சென்றனர் …”இவங்களை  எலாம்  நம்ப  கூடாது  சார்  “ என்று  அறிவுரையும்  கொடுத்து  சென்றனர் .
விஷ்ணு  திருடன்  பக்கம்  திரும்பி  ,” இப்போ  எங்க  இருகாங்க  உங்க அம்மா  “ என்று  கேட்க  …ஒரு  ஹாஸ்பிடல்  பெயரை சொன்னான்  அந்த  திருடன்  …”சரி வண்டில  ஏறுங்க  அந்த  ஹாஸ்பிடல்  போலாம்  “ என்று அவனையும்  வண்டியில்  ஏற்றி  கொண்டு  சென்று  விட்டான்  விஷ்ணு  .
அன்று  முதல்  அனுவின்  மனதில்  விஷ்ணு  உயர்ந்து  நின்றான்  …இதோ  இப்பொது  அவளுக்கு  உதவ  முன்  வரும்  வரும்  போதும்  ,” எத்தனை  கருணை  உள்ளம்  அவனுக்கு  “ என்று  கசிந்து   உருகினாள்  அவனுக்காக …
அவனிடம்  பேசவேண்டும்  என்று  நினைத்தாலும்   எதோ  ஒன்று   தடுத்தது  அவளுக்கு  ….
               அப்போது இடைவேளை  முடிவிற்கான  பெல்  அடித்தது  …ஒவொருவராக   வகுப்பு  திரும்பி    கொண்டு  இருந்தனர் . அப்போது  விஷ்ணுவும்  உள்ளெ  நுழைந்தவன்   அவள்  டெஸ்க்  அருகே  நின்றான் .
அனுவும்  கவி   யும்  ஏறிட்டு  பார்க்க  …ஒரு  ரெஸிப்பீட்டை எடுத்து  நீட்டினான்  விஷ்ணு  ….
அனு  திகைத்து   ..” என்ன  இது  ? என்று  கேட்க  ….,” இதை  பிடிங்க  first   ? “ என்று  மிரட்டி  அவள்  கைகளில் திணித்தவன்   விடுவிடு  என  பின்  சீட்  கு  சென்று  விட்டான்  ..
அது  என்ன   என்று  பிரித்து  பார்த்தவள்  திகைத்து   விட்டாள்  அனு ..அவளின்  எக்ஸாம்  பீஸ்  paid   என்று   சீல் வைக்கப்பட்ட  ரெசிப்ட்  .இவன்  ஏன்  என்  பீஸ்  கட்ட  வேண்டும்  என்று  கேட்க  திரும்பும்போது    ப்ரோபஸ்ஸோர்  வந்து  விட 
அவளால்  ஏதும்   கேட்க  இயலாமல்  போயிற்று  ..ஆசிரியர்  பாடம்  எடுத்து  கொண்டு  இருக்க  …கவி  அவள்  காதை   கடித்தாள் “என்னடி  உன்  ஆளு  பீஸ்  கட்டிட்டார் போல  “ என்று  கிசுகிசுத்தாள்  …அனு  அவளை  முறைத்து  பார்த்து."என்ன என்   ஆள   ..?அடி  வாங்குவே  நீ   ?,” என்று   பல்லை  கடித்தாள் அனு ..கவி  மேலும்  வெறுப்பேற்றினாள்  அவளை  ..,” இம்ம்  நடக்கட்டும்  நடக்கட்டும்  என்று  கூற  ,நறுக் என்று  கிள்ளினாள்  அனு .கவி  ,” ஆஹ்ஹ்  என்று  அலறினாள்  ..
           வகுப்பில்  மனம்  செல்லாமல்  எப்படி  அவன் பணத்தை  திருப்பி  கொடுப்பது  என்று  யோசித்து  கொண்டு இருந்தால்   அனு .அன்றுடன்  அந்த  ஆண்டு  வகுப்புகள்  முடிய போகின்றன  ..அதற்கு  அப்பால்  அவர்கள் சந்தித்து கொள்ள  முடியாது  ..அது  வேறு  அவளுக்கு கலக்கத்தை  உண்டு பணியாது ..இனிமேல்  அவனை  எப்படி பார்ப்பது  ? எப்படி  பேசுவது  ? அவ்ளோவு தான ..?என்று  நினைக்கும்  போதே அவளுக்கு  இதயத்தில்  ஒரு  வலி .
அனு  வின்  முக  வாட்டத்தை  கவனித்தவளாய்  கவி  ..அவள்  கை  தொட்டாள் ..,” என்னடி  ஆச்சு  ? “ ஏன்  face இவ்ளோ  டல்லா  இருக்கு  ? ,"என்று  முணுமுணுக்க  …அனு  ஒன்றும்  இல்லை  என்பது  போல்  தலை  அசைத்தாள்   ..அவளின்  கண்களின்  நிலை  பார்த்து  புரிந்து  கொண்டாள்  கவி …,” கவலைப்படாதே  “ என்பது  போல்  கைகளை  தடவி  விட்டாள் ஆறுதலாக   …
                வகுப்பு  முடிந்தது  ..அனைவரும்  வெளியேற  துவங்க  ..விஷ்ணு  அவள்  முன்னே  வரவே …அனு  அவனை கூப்பிட்டாள் ..,” ஹெலோ  விஷ்ணு  , உங்க  மனி  திருப்பி  தரணும் ..எப்படி  தர ? என்று  பிரிவு  துயர்  தொண்டை  அடைக்க கேட்டாள் அனு .
                விஷ்ணு   அவளை  நோக்கி  , “ அவசியம்  கொடுத்தே ஆகணுமா  ? “ என்ன ? ,"..அனு  தலை  ஆட்டினாள் ..ஆம்  என்று ..விஷ்னு  , “ அப்டி  ஒன்றும் அவசரம்  இல்லை  அனு ..நீங்க  எக்ஸாம்  கு first  படிங்க …லெட்டர் பாத்துக்கலாம் ..என்றவன் ..அவனின்  Notebookai   நீட்டினான் ,” இதில டுடே  நோட்ஸ்  எழுதி  இருக்கேன் ..நீங்க  இப்போ  நோட்ஸ்  எடுக்கல  போலயே  ,”
என்று  அவளின்  புக்ஸோடு  வைத்து   விட்டு  சகா  களுடன்  போய்  விட்டான் .
அனு  ,” விஷ்ணு   “ என்று  கூப்பிட்டும்  காது  கேட்காவதவன்    போல  போய்   விட்டான்  …அனு  பதட்டத்தோடு  கவி  இடம்  , “ என்னடி  இவன்  இப்டி  சட்  னு போய்ட்டான் ? எப்படி  அவனை  பாக்குறது ? Moneya  தரது ," என தவித்தாள் .கவிதா  அவளையே  சிறிது  நேரம்  பார்த்தவள் ..,” உன்னை பார்த்தா  அவன்ட  money கொடுக்க  தவிக்கிற மாதிரி  தெரியலையே   ? அவனையே  மிஸ்  பண்ற  போலலே  துடிக்கிறீ ? “ என்று  கிண்டலினாள் .அனு  அவளை  முறைத்து  ,” ஏண்டி   என்  தவிப்பு  சிரிப்பா  இருக்கா ? இப்போ  அவனை  எங்க  போயி  தேடுவேன்  ? “ என்று  புலம்ப  தொடங்கினாள்    ..கவிதா  அப்டி  விழுந்து  விழுந்து   சிறிது  விட்டு  ,” அடியே  அனு  …அவன்  எங்கயும்  இல்லைடி ....
விஷ்ணு  உன்  மனசிலே    தாண்டி  இருக்கான்  ,” என்று  நமட்டு  சிரிப்புடன்  கூறினாள் ..
             எங்கு  இருந்தோ  சட்  என  வெட்கம்  வந்தது  அனுவுக்கு ,…” ச்சேய்  போடி  “ என்று  அவளை  அடித்து  சிரித்துவிட்டு  விஷ்ணுவின்  note book
 திறந்தவள்    அப்டியே  மலைத்து  நின்று  விட்டாள்  . கவிதா  ,”அப்டி  ஏனடி 
பாக்குறே ,”    என்று  அவளும்  விஷ்ணு  வின்  notebookai பார்க்க  அங்கு  …முதல்  பக்கத்தில் …அவனின்  பெயருக்கு  கீழே  ….விஷ்ணுவின்  மொபைல்  நம்பர்  போட்டு .. …Anu  call me…என்றும்  எழுதி  இருந்தது .


Thedal—3

Anu vin manathil ennangal  ezhaiyodiyathu….
Antha vaguppu arambathil Vishnu vai patri avaluku perithana abipirayam yethumilai .
Aanal andru oru naal oru kaatchi kaana nernthathu …
Andru saalaiyil sendru kondu irunthaal…oor edathil ore kootam ..enavendu etti parthaal Anu.
Oru thirudanai pidithu adithu kondu irunthanar elarum…Antha Thirudanai parka thirudan  pol illai.
Pichaikaranai pola  irunthaan..Angu oru car mele saainthu irunthavan Vishnu ..Antha thirudan
Vishnuvin purse ai adithu eduthu irunthan pola..Anaivarum avanai adithu kondu iruka Vishnu
Avarlakalai thaduthu kondu irunthan .
“mothala avara adikiratha niruthunga “ endru solivitu antha thirudanidam ketaan …
“ipdi thirudira alavuku enna unaku kastam ipo ? “ endru vithiyasamaka ketan …
Avlovu than antha thirudan avan kalil vilunthu kathari vittan…
“sir sir….Ammaku marunthu vanga kaasu illai…elarkityum kadana ketum kidaikala…
Vera vazhi ilia..ammaku iniaikula injection potu aganum ..ilana avanga uyirku aabathu..athan sir 
unga panatha eduthen “ endru aluthaan.
Avan kathai ketu angu irunthavarkal thikaithu poi vitanar..Vishnu “ parthengala…avan thevai ku
Eduthu irukan ..nan parthukiren..nenga elarum ponga endru anupivida..elarum munumunuthu
kondre sendranar…”ivangalai elam namba kudathu sir “ endru adviseum koduthu sendranar.
Vishnu thirudan pakkam thirumbi ,” ipo enga irukanga unga amma “ endru keka …
Oru hospital peyarai sonan antha thirudan …”sari vandila yerunga antha hospital polam “ endru
avaniyum vandiyil yetri kondu sendru vitan Vishnu .
Andru muthal Anuvin manathil Vishnu uyarnthu nindran …Etho ipothu avaluku uthava mun varum
varum pothum ,” ethanai karunai ullam avanuku “ endru kasinthu uruginaal avanukaka…
Avanidam pesavendum endru nenaithalum  etho ondru thaduthathu avaluku ….
               Apothu edaivelai mudivarkaana bell adithathu …ovaruvaraka vaguppu thirubi kondu
irunthanar. Apothu Vishnuvum ullae nuzhainthavan  aval desk aruke nindraan.
Anuvum kavi yum yeritu parka …oru recipetai eduthu neetinan Vishnu ….
Anu thikaithu ..” Enna ethu ? endru keka ….,” Etha pidinga first ? “ endru mirati aval kaikalil
thinthavan  viduvidu ena pin seat ku sendru vitan ..
Athu enna  endru pirithu parthaval thikathi vitaal Anu..avalin exam fees paid endru seal vaikapatta
receipt .Ivan Yen en fees kata vendum endru keka thirumbothu professor vanthu vida
avalal ethum  keka eyalamal poyitru ..
aasiriyar paadam eduthu kondu iruka …kavi aval kaathu aruke“ennadi un aalu fees katitar pola “
endru kisukisuthal …Anu Avalai muraithu parthu…,” Ena ala ..?Adi vanguve nee ?,” endru pallai
kadithaal Anu..Kavi melum verupetrinaal avalai ..,” imm nadakatum nadakatum endru koora ,
Narukk endru killinal Anu.Kavi ,” aahh endru alarinal ..
           Vagupil manam sellamal eppadi avan panathai thiruppi kodupathu endru yosithu kondu
irunthal Anu.Andrudan antha aandu vaguppukal mudiya pokindrana ..Atharku appal avarkal
santhithu kola mudiyathu ..athu veru avaluku kalakathai undu paniyathu ..inimel avanai epdi
parpathu ? epdi pesuvathu ? avlovu thana..?endru nenaikum pothey avaluku edhyathil oru vali.
Anu vin muga vaattathai kavanithavalaai kavi ..aval kai thotal..,” ennadi achu ? “ yen face ivlo dulla
iruku ? endru munumunukka …Anu ondrum illai enbathu pol thalai asaithaal ..Avalin kankalin nilai
parthu purinthu kondal kavi …,” kavalaipadathey “ enbathu pol kaikalai thadavi vital …
                Vaguppu mudinthathu ..anaivarum veliyera thuvanga ..vishnu aval munne varave…Anu
avanai kupital..,” helo Vishnu , Unga money thirupi tharanum..Epdi thara? Endru pirivu thuyar
thondai adaikka ketal Anu.
Vishnu  avalai nokki , “ avasiyam koduthey aganuma ? “ ena ..Anu thalai aatinal..Am endru..
Visnu , “ apdi ondrum avasaram illai anu..nenga  exam ku first padinga…later pathukalam..endravan..
Avanin Notebookai neetinan,” ethila today notes eluthi iruken..nenga ipo notese edukala polaye ,”
Endru avalin booksodu vaithu vitu saka kaludan poi vitan…
Anu ,” Vishnu “ endru kupitum kaathu kekavathavn pola poi vitan …
Anu pathatathodu kavi yidam , “ ennadi ivan ipdi sat nu poitaan…? Epadi avans paakurathu? Moneya
tharathu ? “ thavithaal ..Kavitha Avaliye sirithu neram parthaval..,” unnai partha avanta money
koduka thavikira mathri theiryalaye ? avaniye miss panra polale thudikiree? “ endru kindalinaal.
Anu avalai muraithu ,” yendi en thavippu sirippa erukka? Ipo avan a enga poye theduven ? “ endru polamba thodaniaal ..Kavitha apdi vilunthu vilunthu sirithu vitu ,” adiye anu …avan engayum illaidi
Vishnu un mansasile thandi irukaan ,” endru namattu siripudan koorinaal..
Engu iruntho sat ena vekkam vanthathu Anuvuku,…” chey podi “ endru avalai adithu sirithuvitu
Vishnuvin note book ai thiranthaval   apdiye Malaithu nindru vittal . Kavitha ,”apdi enadi
pakure,”endru avalum Vishnu vin notebookai parka Angu …Muthal pakkathil…
Avanin peyaruku keele ….avanin mobile number pottu …Anu call me…endrum eluthi irunthathu.
                                             முற்றும்Offline Dragon Eyes

 • Newbie
 • *
 • Posts: 44
 • Total likes: 108
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
Re: எங்கே அவன் ?
« Reply #9 on: May 29, 2021, 09:37:06 PM »
Nice story .u have great thinking power.

Offline எஸ்கே

 • Jr. Member
 • *
 • Posts: 68
 • Total likes: 145
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: எங்கே அவன் ?
« Reply #10 on: May 29, 2021, 09:55:24 PM »
கதை மிக சுவாரசியமாக கடந்து போகிறது.
Great Work Agni 🔥👍👏
« Last Edit: May 30, 2021, 03:36:50 AM by YesKay »
tiny image hosting
உலகப் புரட்சியின் நோக்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவது -  மாவீரன் பகத் சிங்