Author Topic: ஆள் தெரியாம அட்வைஸ் பன்ன கூடாது …  (Read 1423 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
விமான நிலையத்தில் ஒரு நாள் :

ஒரு விமானத்தின் அருகில் ஒருவர் புகைபிடிக்கிறார், அவரிடம் பயணி ஒருவர்..


பயணி : நீங்க ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பிங்க ?

Mr. X : எதுக்கு ?


பயணி : சும்மா சொல்லுங்க .
.

Mr. X : குறைந்த பட்சம் 20.


பயணி : ஒரு சிகரெட் விலை என்ன ?


Mr. X : 20 ரூபாய்

பயணி : எத்தனை வருடமாக குடிக்கிறிங்க?

Mr. X : கடந்த 20 வருடமாக..

பயணி : இதுவரை 29,20,000 குடித்துஇருகின்றிர்கள். இத வைத்து இது
போல ஒரு விமானம் கூட வாங்கி இருக்கலாம்
.

Mr. X : இது உங்க விமானமா ?


பயணி : இல்லை … ஏன் ?


Mr. X : இது என் சொந்த விமானம்.

பயணி : ??????????????????????????

(அந்த Mr. X விஜய் மல்லாயா)

Moral : ஆள் தெரியாம அட்வைஸ் பன்ன கூடாது …