Author Topic: மிக்ஸட் ப்ரூட் தொக்கு  (Read 949 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மிக்ஸட் ப்ரூட் தொக்கு
« on: August 05, 2011, 02:04:07 AM »
மிக்ஸட் ப்ரூட் தொக்கு



தேவையானவை:

    * பழக்கலவை – 2 கப் (எந்த பழம் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்)
    * காய்ந்த மிளகாய் – 10
    * எண்ணெய் – கால் கப்
    * கடுகு – கால் டீஸ்பூன்
    * மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
    * உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

    * பழங்களை குக்கரில் வைத்து ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்.
    * அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, மஞ்சள் தூள் தாளித்து, அரைத்த பழக் கலவையை சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.
    * பண்டிகை நாட்களில் பழங்கள் மிகுதியாக இருந்துவிடும்போது இது போன்று தொக்கு செய்து சாப்பிடலாம்.