Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
பெண்ணே சொல்லடி
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: பெண்ணே சொல்லடி (Read 720 times)
Nancy
Newbie
Posts: 30
Total likes: 14
Karma: +0/-0
Gender:
காதலில் காத்திருப்பது ஒருவகை இன்பம் தான்
பெண்ணே சொல்லடி
«
on:
December 19, 2011, 04:17:00 PM »
பெண்ணே
உன் கூந்தலுக்கு யாரோ கட்டிய மல்லிகை
உன் கண்களுக்கு யாரோகரைத்த கண்மை
உன் காதுக்கு யாரோ செய்த கம்மல்
உன் சங்கு கழுத்துக்கு யாரோ கோர்த்த பாசி மணிகள்
உன் முகத்துக்கு யாரோ தயாரித்த வாசனை பவுடர்
உன் அழகை மறைக்க யாரோ தயாரித்த ஆடைகள்
உன் கைகளுக்கு யாரோ செய்த வளவிகள்
உன் கால்களுக்கு யாரோ கோர்த்த கொலுசுகள்
இத்தனையும் உன்னை விரும்பவில்லை என்றாலும்
நீயே விரும்பி யார்ருக்கொல்கிறாய்
உன்னை விரும்பும் என்னை மட்டும் ஏன்
யார்க்க மறுக்கிறாய் சொல்லடி என் பெண்ணே
சொல்லடி என் பெண்ணே
Logged
என் சுவாசத்தில் கலந்த உன் மூச்சை யாராலும் பிரிக்க முடியாது
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
பெண்ணே சொல்லடி