Author Topic: மேங்கோ ரைதா  (Read 311 times)

Offline kanmani

மேங்கோ ரைதா
« on: January 23, 2013, 10:08:05 AM »


    1. தயிர் - 1 கப்
    2. பால் - 2 மேஜைக்கரண்டி
    3. மாம்பழம் - 1 கப் [தோல் நீக்கி விதை நீக்கியது]
    4. குங்குமப்பூ - சிறிது
    5. ஏலக்காய் தூள் / கரம் மசாலா / சாட் மசாலா - சிறிது

     குளிர்ச்சியான தயிருடன் பால் சேர்த்து ஸ்மூத்தாக கலந்து கொள்ளவும்.
    இதில் மாம்பழம் கலந்து மேலே குங்குமப்பூ மற்றும் தூள் வகை விருப்பமானதை தூவி பரிமாறவும்.

Note:

இதற்கு உப்பு, சர்க்கரையோ தேவை இல்லை. விரும்பினால் சிறிது சேர்க்கலாம்.