Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
General Category
»
அறிமுகம் - Introduce Yourself
»
"GuruTN" - அறிமுகம்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: "GuruTN" - அறிமுகம் (Read 2560 times)
GuruTN
Jr. Member
Posts: 52
Total likes: 207
Karma: +0/-0
Gender:
!!!Anbullam Ondrin Aravanaipil Naan!!!
"GuruTN" - அறிமுகம்
«
on:
September 06, 2016, 10:25:41 AM »
அன்புள்ளங்கள் யாவருக்கும் என் வணக்கம்,
என் பெயர் குரு, நான் ஒரு சராசரி தமிழ் பையன்
. ரொம்ப நல்லவனும் சொல்லிட முடியாது, முழுசா கெட்டவனும் சொல்லிட முடியாது. எனக்கு கடலை போடுறது பிடிக்கும், ரொம்ப அதிகமாவே கடலை போடுவேன். கொள்கை'னு எனக்கு ஒன்னே ஒன்னு தான் இருக்கு, யார் மனதையும் எந்த சூழலையும் கஷ்ட படுத்திட கூடாது, மத்தபடி எப்படி வேணா இருக்கலாம்.
நான் உங்களுக்கு ரொம்ப நெருக்கமா வர தான் முயற்சிப்பேன், ஆனா என்ன நீங்க தொலைவுலயே வச்சுக்கோங்க, ஏன்னா நான் அன்பு காட்டியே கொன்றுவேன்
. இணைய வாழ்க்கையோட இயல்ப நம்ம சரியா புரிஞ்சு வச்சுருக்கோம் அப்படின்ற பட்சத்துல யாரும் நம்மள அவ்ளோ சுலபமா காய படுத்திட முடியாது
. இங்கு உள்ள அன்பு தோழர்கள் தோழிகள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
"நட்பில் கலந்து, அன்பில் திளைப்போம்
"
-குரு
«
Last Edit: September 16, 2016, 01:01:51 AM by GuruTN
»
Logged
(7 people liked this)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4508
Total likes: 5181
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: "GuruTN" - அறிமுகம்
«
Reply #1 on:
September 06, 2016, 10:39:11 AM »
~ !!.... வணக்கம் குரு ....!! ~
Arumaiyaana Arimugam....
Ungale Pathi Terinjikittathule Migavum Magizhchi....!!!
hehehehe...Guru unga Kolgaiye Romba Like Pandren....
Nambe Epdi Irunthaalum Mathavanga Manasa Punn
Paduthame Nadanthukanum....100 % unmai....
& Anbenum kadalil Mulgappatta FTC ithu....( ONE FAMILY )
So neenga Thaaralama Unga anbe pAgirnthukollalaam....!!!
seri seri sollunga Guru neenga enaku
Anna aaga poringala
illai Thambi aaga poringala....coz...
Familly Memberz nambe enikume Anna Thangachiya
illa Akka Thambi ya Magizhciya Otrumaiya Vazhanumle
athaan Kekuren....
( ithe padichitu Guru oodame iruntha seri )...
heheheeh.......
Happy to see u here Guru.............
WelCom3 To FTC FoRum Guru ...!!!!
keep posting ....unga postings eh ethirpaarthutu iruppen....
Keep Enjoying..........Keep smiling alwayz......
~ !!... FTC Forum ...!!~
~ !!... RiThikA ...!! ~
«
Last Edit: September 06, 2016, 01:05:12 PM by ரித்திகா
»
Logged
(8 people liked this)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 218364
Total likes: 23061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: "GuruTN" - அறிமுகம்
«
Reply #2 on:
September 06, 2016, 10:53:34 AM »
Logged
(6 people liked this)
LoShiNi
Forum VIP
Classic Member
Posts: 8707
Total likes: 6529
Karma: +0/-0
Gender:
"Behind every successful woman is Herself " :)
Re: "GuruTN" - அறிமுகம்
«
Reply #3 on:
September 06, 2016, 11:30:10 AM »
Warm WelcoMe To GuRuTN..Glad U JoiN FTC !!
Logged
(5 people liked this)
Mohamed Azam
Hero Member
Posts: 699
Total likes: 1690
Karma: +0/-0
Gender:
No ♥Love No Tension
Re: "GuruTN" - அறிமுகம்
«
Reply #4 on:
September 06, 2016, 11:39:43 AM »
Logged
(5 people liked this)
BreeZe
Hero Member
Posts: 704
Total likes: 2384
Karma: +0/-0
Gender:
Smiling is the prettiest thing you can wear
Re: "GuruTN" - அறிமுகம்
«
Reply #5 on:
October 04, 2016, 06:18:08 AM »
Hi GuruNa
Copyright by
BreeZe
Logged
(4 people liked this)
இணையத்தமிழன்
Hero Member
Posts: 630
Total likes: 1976
Karma: +0/-0
Gender:
MK
Re: "GuruTN" - அறிமுகம்
«
Reply #6 on:
October 11, 2016, 04:17:26 PM »
welcome machi guru
Logged
(4 people liked this)
Unmaiyaana Anbirkku
Yemaattra Theriyaadhu
Yemaara Mattumey
Theriyum….
Explorer
Newbie
Posts: 39
Total likes: 166
Karma: +0/-0
Gender:
Re: "GuruTN" - அறிமுகம்
«
Reply #7 on:
October 17, 2016, 01:27:06 PM »
Hi Guru machi, ungala maadhiriye naanum sarasari tamil paiyan daan...unga Intro semme ji....
Logged
(2 people liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
General Category
»
அறிமுகம் - Introduce Yourself
»
"GuruTN" - அறிமுகம்