Wishes > Malarum Ninaivugal-Birthday & Other special days wishes

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (2016)

(1/3) > >>

Forum:

kanmani:

பொய்கை:
துன்மதி வந்தாலும்

நன்மதி வந்தாலும்

உன்மதி யும்  என்மதி யும்

சிறப்பாய்  செயற்பட்டு

வெகுமதி  பல பெற்று

 நிம்மதி  யாய் வாழ !

இப்புத்தாண்டில் வாழ்த்துகிறேன் !

அன்புடன் ,
பொய்கை

பவித்ரா:
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே ....

ராம்:
இனிய தமிழ் புத்தாண்டு  வாழ்த்துக்கள்

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version