Wishes > Malarum Ninaivugal-Birthday & Other special days wishes

HappY 7th Anniversary FTC (2018)

<< < (4/4)

NiYa:
உன்னுடன் நன் பயணித்த இந்த ஒன்றரை
வருடங்களில் நீ எனக்கு
கொடுத்த உறவுகள் பல ..

உன்னுடைய 7வது  நிறைவில்
நான் உன்னுடன் இணைந்துதிருப்பது  மகிழ்ச்சி
இன்னும் பல ஆண்டு நிறைவை
காண என்னுடைய வாழ்த்துக்கள்

Happy anniversary FTC


LoLiTa:
Happy 7th anniversary Valtukkal!! Inum pala aandugal ftc anniversary kondadunu.

Ice Mazhai:


7வது ஆண்டை கடந்து செல்லும் FTC  க்கு  எனது  இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
எனக்கு நிறைய உறவுகள் நண்பர்களை கொடுத்த FTC க்கு மிக்க நன்றி
இன்னும் பலவருடம் தாண்டி
இப்போ இருக்கிற போல முதல் இடத்தில எப்பவும் இருந்து
வெற்றிநடை போடணும்னு வாழ்த்துகிறேன்

HAPPY FRIENDSHIP DAY FRIENDS

LoShiNi:

ரித்திகா:

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version