Author Topic: எடுத்துக்கொண்டேன் என்னை  (Read 396 times)

!! AnbaY !!

  • Guest
அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்
மறந்து தொலைத்த பாதையில்_ நான்
என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன்
அவளை நினைத்து வாழ!!!