அன்பு சகோதரன் பீமா,
உங்கள் தாயின் நினைவுகள் உங்களுக்கு தகுந்த பலத்தையும் , அன்பான வாழ்க்கையை வழிநடத்தவும் என்றும் துணை இருக்கும்.
அன்னையின் ஆசிகள் இருக்கும் வரை உங்கள் வாழ்க்கை என்றும் வெற்றியினை நீட்டி செல்ல நான் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் நண்பர்கள் வடிவாய் , சகோதர்கள் வடிவாய், சகோதரிகள் வடிவாய் அன்னையின் அன்பு தொடர...
துணை நிற்கிறோம் சகோதரா