Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 135602 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 530
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 694
  • Total likes: 1937
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

Offline MyNa

Hi all vanakam.

Intha vaaram nan ketka virumbum paadal idam petra thiraipadam "kadhal desam".

Ketka irukum paadal lyricist vaali varigal la SPB paadirukum "ennai kaanavilaiye" paadal.

Piditha varigal

Nimisangal ovvondrum varusangal aagum
Nee ennai neengi sendralae
Varusangal ovvondrum nimisangal aagum
Nee endhan pakkam nindralae

Meiyaga nee ennai virumbadha podhum
Poi ondru sol kannae en jeevan vaazhum
Nijam undhan kaadhal endraal..




« Last Edit: October 04, 2024, 07:45:47 PM by MyNa »

Offline Shahina

  • Newbie
  • *
  • Posts: 11
  • Total likes: 26
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hi  Dj , Rj  and   friends
      இந்த வார இசைதென்றல்  நிகழ்ச்சியில் நான் தேர்ந்தெடுத்த பாடல்   "தென்றல் வரும் வழியே" 
 
Movie name: Friends
Song : Thendral varum vazhiyai
Lyrics: pazhani bharathi
Music : Ilaiyaraja
Singers: Hariharan, Bhavatharani
     
      "  வானம் என் வானம் ஒரு வானவில் வருகிறதே
மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு அலைகிறதே "
           காதல் வந்துவிட்டால் வார்த்தைகளுக்கு கூட பஞ்சம் வந்துவடுகிறது
     
" துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம் "
          துன்பம் கூட இன்பமாக மாறுவதும் காதலில் சாத்தியமே என்று அழகாக பாடல் வரிகளை அமைத்து இருக்கிறார்
       
           இளையராஜா இசையில் பழனி பாரதியின் வரிகளுக்கு  ஹரிஹரன், பவதாரணி தன் காந்த குரலால் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

        This song was dedicate to all ftc friends.
 Miss u bhavatharani ❤️
         
« Last Edit: October 04, 2024, 06:05:41 PM by Shahina »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 207
  • Total likes: 473
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Movie:  நினைவிருக்கும் வரை
Song: அன்பே நீ மயிலா குயிலா.
Singers : My most fav Ms Sujatha and Mr Unni Menon

Intha song ode vibe nalla irukum also the rhythm ❤️. Rombha naal kekatha paadal. Theva sir magical song..

FTC elarukkum dc panren😇
Note : இது என் தங்கை Vethanisha  காக விரும்பி கேக்குறேன். 🌹🌹🌹
« Last Edit: October 04, 2024, 10:30:14 PM by Unique Heart »

Offline Zero

  • Newbie
  • *
  • Posts: 40
  • Total likes: 95
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Hi Friends, Intha vaaram nan keka irukira paadal............

Movie : Muppozhudhum Un Karpanaigal (2012)
Music : G.V.Prakash kumar
Song : Oh Sunanda Sunanda
Lyrics : Thamarai
Singers : Raman Mahadevan Megha & Carolene.
Song Cast : Atharvaa & Amala Paul.

https://imgbb.com/][/url

https://www.youtube.com/watch?v=DaLNNV6nrOk&ab_channel=RSInfotainment

« Last Edit: October 03, 2024, 11:04:16 PM by Zero »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 409
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Hi RJ
 Romba kalom aprom isai thendral ke song ketke vanthe iruken .

Naan ketkum paadal

Solamale yar parthathu song  ( female) version
Movie. : poove unakage


Poster
Directed by
Vikraman
Written by
Vikraman
Produced by
R. B. Choudary
Starring
Vijay
Sangita
Cinematography
S. Saravanan
Edited by
V. Jaishankar
Music by
S. A. Rajkumar
Production
company
Super Good Films
Release date
15 February

Intha paadal yarke Elam pidikum avalke
Dedicate panaren.
Thanku you.

« Last Edit: October 04, 2024, 10:00:02 PM by CuTe MooN »

Offline Vijis

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 197
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Movie- Unnaruge Naan Irundhal
Song- Enthan Uyire
Music-Deva
Lyrics -Thamarai
Singer's - Krishnaraj   KS Chitra
« Last Edit: October 04, 2024, 07:31:12 PM by Vijis »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 224
  • Total likes: 467
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

Offline AtmaN

  • Jr. Member
  • *
  • Posts: 66
  • Total likes: 160
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Dear RJ & DJ ,

இசை தென்றல் நிகழ்ச்சியை  மிக சிறப்பாக நடத்தி வரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டு

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்

Song - Anjali Anjali
Movie - Anjali
Singers - Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar, Hari Bhaskar, Vaishnavi
Lyrics - Vaali
Music - Ilaiyaraaja


இசைஞானி இளையராஜா இசையில், 80’s and 90’s கிட்ஸ் இன் City வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான பாடல்.
இப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது அனைவரும் Chorus’ல் பாடுவது




https://youtu.be/GlUw7Nc0dXY?si=lXp9V0Px8wKkfEWd
« Last Edit: October 04, 2024, 09:11:07 PM by AtmaN »

Offline Vethanisha

  • Sr. Member
  • *
  • Posts: 305
  • Total likes: 566
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Dear RJ & DJ ,
Epothume maatiriye last week kum kalakkal program .

Eno intha song kekanum tonuchu after read ARR article in the forum.

Song : Tamizha Tamizha
Singer: Hariharan
Movie: Bombay
Music : Music genius ARR sir

Ithu palarode fav album of ARR. Particularly intha song epothume kekum pothu oru goosebumps varum. Vevveru naadule irunthalume elarum mozhiyal unarvaal onru pattu than irukom❤️❤️

Fav line apdi nu solla taniya line ille the whole lyrics is my fav❤️❤️

FTC elarukkum dc panren😇

தமிழா தமிழா
கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம்
மயங்காதே தமிழா தமிழா
கண்கள் கலங்காதே விடியும்
விடியும் உள்ளம் மயங்காதே


Intha time placement kidaikum enra nambikayil ❤️
« Last Edit: October 04, 2024, 10:42:22 PM by Vethanisha »

Offline RajKumar

  • Newbie
  • *
  • Posts: 10
  • Total likes: 57
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Hi dear RJ & DJ
     இந்த வாரத்திற்கு ஆன இசைத்தென்றலுக்கு நான் தேர்வு செய்த திரைப்படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே.
இப்படம் மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் மோகன், சுஹாசினி, சரத்பாபு, பிரதாப் போத்தன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோகர், குமரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
காதலை மையமாகக் கொண்ட இப்படத்தில் சுஹாசினி அறிமுக நாயகியாகவும் ,மோகன் முதல் பெரிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் 1981 இல் 28வது தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் தலா மூன்று விருதுகளை வென்றது. இது தெலுங்கில் மௌன கீதம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது .
இப்படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன.
     பாடல்         பாடல் வரிகள்       பாடியவர் பாடியவர்
1. ஹே தென்றலே  கங்கை அமரன்   பி.சுசீலா
2.   பருவமே புதிய பாடல்.    பஞ்சு அருணாசலம்                                 எஸ்.பி.          பாலசுப்பிரமணியம் & எஸ். ஜானகி
3. உறவெனும்          கங்கை அமரன்        எஸ். ஜானகி
4.  மம்மி பேரு          கங்கை அமரன்         எஸ்.ஜானகி & வெண்ணிற ஆடை மூர்த்தி
எனக்கு பிடித்த பாடல்
பருவமே புதிய பாடல்.                                     S.P.B &. S.janki பாடிய பாடல்



 
« Last Edit: October 04, 2024, 10:30:05 PM by RajKumar »

Offline Kosu

  • Newbie
  • *
  • Posts: 12
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Bama Vijayam is a 1967 Tamil language comedy film directed by K. Balachander. The film features an ensemble cast including Sowcar Janaki, Rajasree, Kanchana, Jayanthi, Sachu, R. Muthuraman, Nagesh, Major Sundarrajan, Srikanth and T. S. Balaiah. This Film produced by M. S. Kasi under the banner of Manohar Pictures. Music was composed by M.S.Viswanathan.

Director: K. Balachander
Movie : Bama Vijayam
Music Composed by : M.S.Viswanathan
Lyrics By : Kannadasan
Song : Varavu Ettanna Selavu Pathanna
Singers : T.M.Soundararajan, L.R.Eswari

For More Tamil Hit Songs Subscribe: https://bit.ly/3t5S5Ga

Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
« Last Edit: October 04, 2024, 08:40:17 PM by Kosu »