வாங்க அன்பே மச்சான்...!!!
உங்க பெயரிலேயே அன்பு இருக்கிறது நீங்க எல்லோருடனும் அன்போடு பலகுவீங்கனும் தெரியும்...!!!
உங்கள் வரவு நல் வராகட்டும் அன்பே மச்சான்...!!!
இன்று போல் என்றும் உங்கள் நட்பும் அன்பும் தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!
அன்பு மச்சான்...!!!
யூசுப்...!!!