வணக்கம் என்னக்கு இசையில் வென்ற பாடல் அப்படின்னு பார்த்தால் கேளடி கண்மணி படம் தான் முதலில் நினைவு வரும் அந்த படத்துல வர ௮னைத்து பாடல்களுக்கும் இளையராஜா அற்புதமா இசை அமைத்து இருப்பார் அதிலும் பார்க்க போனால் மண்ணில் இந்த காதல் இன்றி என்ற பாடல் s p பாலசுப்ரமணி அவர்கள் மூச்சி விடாமல் அவ்ளோ அழக பாடி இருப்பார்கள் இயக்குனர் வசந்த் அவர்களோட படம் இது இந்த படத்துல வர கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த படம் வந்த போது தான் நான் பிறந்தேன் என் அம்மா இந்த பாடல் பாடி தான் என்னை துங்க வைபார்கலாம் அதனால எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் என் அம்மாவுக்காக நான் விரும்பி கேட்கிறேன் நன்றி