Movie:Shyam Singha Roy(Tamil)
Song: Yetho Yetho
Singer:Chaitra Ambadipudi
Music: Mickey J Meyer
Lyrics: Soundararajan K
https://www.youtube.com/watch?v=_lqrbtXABQs (https://www.youtube.com/watch?v=_lqrbtXABQs)
Pidiththa Varigal:
ஓ… அணு அணுவாய் கரைந்திடுதே…
நெஞ்சம் நெஞ்சம் தன்னிலை மீறுது…
கொஞ்சம் உன்னிலே…
என்னை நான் மீட்டெடுக்க…
எங்கே தான் போர்தொடுக்க…
யாவும் இவன் வாசமே…
(https://friendstamilchat.net/chat/upload/private/user127418_c7d1bcd6e85c.gif)
Hii All
வணக்கம் எல்லாருக்கும்
மீண்டும் ஒரு இசை தென்றல் நிகழ்ச்சியுடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி
This week இந்த வாரம் நான் i have choosed தேர்வுசெய்து இருக்கும் movie திரைப்படம்:
பத்து தல ( ten headed)
Simbu & AR Rahman kootaniya pattri sollave venam ellaam musically Hit movies thaan Vinnaithaandi Varuvaayaa, Achcham Yenbadhu Madamaiyada, Chekka Chivantha Vaanam, Vendhu Thanindhathu Kaadu apram ithu
Ithiraipadathil செலக்ட் panni irukkum சொங்:
You are a lion (நீ சிங்கம் தான்)
intha song enakkaga lyricist VIVEK eluthi
A.R. Rahman isai amaithu Sid Sriram paadiyathu polave irukkum
Intha movie 10 kalaigal konda anaivarukkum samarpikkuren and intha song enakkaga mattume
இப்படிக்கு,
IVANUM SINGHAM THAAN…