Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
Wallpapers - Own Creations / Re: PHP_Main Page_Drawing_Collection :
« Last post by Hari on May 14, 2021, 11:47:49 PM »
Kutti maanu thank you soo much hee hee superu
2
Wish you Happy Birthday Cute friend stay blessed and stay always be happy...
3
Happy Birthday Ms.CUTE MOON  :)
4
WISH YOU HAPPY BIRTHDAY  CUTE MOON
5
Happy happy birthday poochandi ippo irukkira polave eppavume happyya santhosama irunga
6
கவிதைகள் / கனவுலகில் நான்...
« Last post by Maran on May 14, 2021, 04:50:22 PM »



தூக்கத்துடன் புதைந்த கனவுகளில்
பிரியங்களின் தொகுப்பை
சுமந்து திரியும்
என் மனசு
முற்றுப்புள்ளிக்கு
முன்னும் பின்னும் இன்னும் புள்ளிகள் சேர்த்து
பரவசப்படுத்தத் தவறுவதே இல்லை...
அதில்,
மீண்டும் ஒருமுறை
தொலைந்து மீள்கிறது என் சுயம்.



7



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி




8




நோய்நொடிகள் நீங்கி
உள்ளத்திலும் உலகெங்கிலும்
அன்பும் ஈகையும்
மலரட்டும் அனைவருக்கும்
இரமலான் வாழ்த்துக்கள்.




9

அழகிய நிலவே !என் இனிய தோழியே !
ஆழமான அன்பில் என்னை வென்றாய் !
இதயத்தின் நேசத்தில் நீ   என்றும் மகிழ்வுடன் வாழ
ஈடிலா உன் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன் !
உண்மையான பாசத்தில் நெகிழ வைத்தாய் !
ஊன்று கோலாய் என்னை உறவாய் வைத்தாய் !
என்றும்   உன் எண்ணங்கள் நிறைவேற
ஏற்றமிகு இறைவனை வேண்டினேன்  உனக்காக
ஐயமின்றி சொல்லுவேன் அழகிய தோழியே !
ஒளிமயமான எதிர்காலம்  எப்போதும் உண்டு !
ஓங்கி ஒலிக்கும் உன் புகழ் என்றென்றும் ..!
அஃதே சொன்னேன் அவ்வை வழியில் !
அகிலத்தில் எல்லா வளமும் நலமும் பெற்று
மகிழ்வான வாழ்க்கை வாழ வாழ்த்தும்
உன் அன்பு தோழி அக்னி !


Pages: [1] 2 3 ... 10